அப்போஸ்தலர் 10:46
பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
Tamil Indian Revised Version
பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம்பண்ணப்பட்ட விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரம் யூதரல்லாதவர்கள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்து வியப்படைந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஏனெனில் அவர்கள் வேற்று மொழிகளைப் பேசுவதையும், தேவனைத் துதிப்பதையும் யூத விசுவாசிகள் கேட்டனர். பின்பு பேதுரு
Thiru Viviliam
ஏனென்றால், அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள்.
King James Version (KJV)
For they heard them speak with tongues, and magnify God. Then answered Peter,
American Standard Version (ASV)
For they heard them speak with tongues, and magnify God. Then answered Peter,
Bible in Basic English (BBE)
And they were talking in tongues, and giving glory to God. Then Peter said,
Darby English Bible (DBY)
for they heard them speaking with tongues and magnifying God. Then Peter answered,
World English Bible (WEB)
For they heard them speaking in other languages and magnifying God. Then Peter answered,
Young’s Literal Translation (YLT)
for they were hearing them speaking with tongues and magnifying God.
அப்போஸ்தலர் Acts 10:46
பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
For they heard them speak with tongues, and magnify God. Then answered Peter,
| For | ἤκουον | ēkouon | A-koo-one |
| they heard | γὰρ | gar | gahr |
| them | αὐτῶν | autōn | af-TONE |
| speak | λαλούντων | lalountōn | la-LOON-tone |
| with tongues, | γλώσσαις | glōssais | GLOSE-sase |
| and | καὶ | kai | kay |
| magnify | μεγαλυνόντων | megalynontōn | may-ga-lyoo-NONE-tone |
| τὸν | ton | tone | |
| God. | θεόν | theon | thay-ONE |
| Then | τότε | tote | TOH-tay |
| answered | ἀπεκρίθη | apekrithē | ah-pay-KREE-thay |
| ὁ | ho | oh | |
| Peter, | Πέτρος | petros | PAY-trose |
Tags பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்
Acts 10:46 in Tamil Concordance Acts 10:46 in Tamil Interlinear Acts 10:46 in Tamil Image