அப்போஸ்தலர் 11:28
அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
Tamil Indian Revised Version
அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு பேரரசனுடைய நாட்களிலே நடந்தது.
Tamil Easy Reading Version
அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் அகபு. அந்தியோகியாவில் அகபு எழுந்து நின்று பேசினான். “உலகம் முழுவதற்கும் மிகப் பெரிய பஞ்சம் வருகிறது. மக்கள் உண்ண உணவிராது” என்று பரிசுத்த ஆவியானவரின் துணையால் அறிவித்தான். (கிலவுதியு என்னும் சக்கரவர்த்தியின் காலத்தில் உண்மையாகவே இப்பஞ்சம் ஏற்பட்டது)
Thiru Viviliam
அவர்களுள் அகபு என்னும் பெயருடைய ஒருவர் எழுந்து நின்று தூய ஆவியாரால் ஏவப்பட்டவராய் உலகமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்படப்போகிறது என்று முன்னுரைத்தார். அது கிளாதியு பேரரசர் காலத்தில் ஏற்பட்டது.
King James Version (KJV)
And there stood up one of them named Agabus, and signified by the Spirit that there should be great dearth throughout all the world: which came to pass in the days of Claudius Caesar.
American Standard Version (ASV)
And there stood up one of them named Agabus, and signified by the Spirit that there should be a great famine over all the world: which came to pass in the days of Claudius.
Bible in Basic English (BBE)
And one of them, named Agabus, said publicly through the Spirit that there would be serious need of food all over the earth: which came about in the time of Claudius.
Darby English Bible (DBY)
and one from among them, by name Agabus, rose up and signified by the Spirit that there was going to be a great famine over all the inhabited earth, which also came to pass under Claudius.
World English Bible (WEB)
One of them named Agabus stood up, and indicated by the Spirit that there should be a great famine all over the world, which also happened in the days of Claudius.
Young’s Literal Translation (YLT)
and one of them, by name Agabus, having stood up, did signify through the Spirit a great dearth is about to be throughout all the world — which also came to pass in the time of Claudius Caesar —
அப்போஸ்தலர் Acts 11:28
அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
And there stood up one of them named Agabus, and signified by the Spirit that there should be great dearth throughout all the world: which came to pass in the days of Claudius Caesar.
| And | ἀναστὰς | anastas | ah-na-STAHS |
| there stood up | δὲ | de | thay |
| one | εἷς | heis | ees |
| of | ἐξ | ex | ayks |
| them | αὐτῶν | autōn | af-TONE |
| named | ὀνόματι | onomati | oh-NOH-ma-tee |
| Agabus, | Ἄγαβος, | agabos | AH-ga-vose |
| and signified | ἐσήμανεν | esēmanen | ay-SAY-ma-nane |
| by | διὰ | dia | thee-AH |
| the | τοῦ | tou | too |
| Spirit | πνεύματος | pneumatos | PNAVE-ma-tose |
| that there should | λιμὸν | limon | lee-MONE |
| be | μέγαν | megan | MAY-gahn |
| great | μέλλειν | mellein | MALE-leen |
| dearth | ἔσεσθαι | esesthai | A-say-sthay |
| throughout | ἐφ' | eph | afe |
| all | ὅλην | holēn | OH-lane |
| the | τὴν | tēn | tane |
| world: | οἰκουμένην | oikoumenēn | oo-koo-MAY-nane |
| which | ὅστις | hostis | OH-stees |
| καὶ | kai | kay | |
| pass to came | ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
| in | ἐπὶ | epi | ay-PEE |
| the days of Claudius | Κλαυδίου | klaudiou | kla-THEE-oo |
| Caesar. | Καίσαρος | kaisaros | KAY-sa-rose |
Tags அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான் அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று
Acts 11:28 in Tamil Concordance Acts 11:28 in Tamil Interlinear Acts 11:28 in Tamil Image