அப்போஸ்தலர் 11:7
அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு! என்று சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
Tamil Easy Reading Version
ஒரு குரல் என்னை நோக்கி, ‘பேதுரு எழுந்திரு. இந்தப் பிராணிகளில் எதையேனும் நீ புசிக்கலாம்’ என்று கூறிற்று.
Thiru Viviliam
“பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு” என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன்.
King James Version (KJV)
And I heard a voice saying unto me, Arise, Peter; slay and eat.
American Standard Version (ASV)
And I heard also a voice saying unto me, Rise, Peter; kill and eat.
Bible in Basic English (BBE)
And a voice came to my ears saying, Come, Peter; take them for food.
Darby English Bible (DBY)
And I heard also a voice saying to me, Rise up, Peter, slay and eat.
World English Bible (WEB)
I also heard a voice saying to me, ‘Rise, Peter, kill and eat!’
Young’s Literal Translation (YLT)
and I heard a voice saying to me, Having risen, Peter, slay and eat;
அப்போஸ்தலர் Acts 11:7
அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
And I heard a voice saying unto me, Arise, Peter; slay and eat.
| And | ἤκουσα | ēkousa | A-koo-sa |
| I heard | δὲ | de | thay |
| a voice | φωνῆς | phōnēs | foh-NASE |
| saying | λεγούσης | legousēs | lay-GOO-sase |
| me, unto | μοι | moi | moo |
| Arise, | Ἀναστάς | anastas | ah-na-STAHS |
| Peter; | Πέτρε | petre | PAY-tray |
| slay | θῦσον | thyson | THYOO-sone |
| and | καὶ | kai | kay |
| eat. | φάγε | phage | FA-gay |
Tags அல்லாமலும் பேதுருவே எழுந்திரு அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்
Acts 11:7 in Tamil Concordance Acts 11:7 in Tamil Interlinear Acts 11:7 in Tamil Image