Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 12:14 in Tamil

Home Bible Acts Acts 12 Acts 12:14

அப்போஸ்தலர் 12:14
அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.

Tamil Indian Revised Version
அவள் பேதுருவின் குரலை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறக்காமல், திரும்ப உள்ளே ஓடிப்போய், பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று சொன்னாள்.

Tamil Easy Reading Version
ரோதை பேதுருவின் குரலை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள். அவள் கதவைத் திறக்கவும் மறந்துவிட்டாள். அவள் உள்ளே ஓடி, கூட்டத்தினரிடம், “பேதுரு கதவருகே நிற்கிறார்!” என்றாள்.

Thiru Viviliam
அது பேதுருவின் குரல் என்பதை உணர்ந்ததும் மகிழ்ச்சியால் வாயிலைத் திறக்காமல் உள்ளே ஓடி, பேதுரு வாயில் அருகே நிற்கிறார் என்று அறிவித்தார்.

Acts 12:13Acts 12Acts 12:15

King James Version (KJV)
And when she knew Peter’s voice, she opened not the gate for gladness, but ran in, and told how Peter stood before the gate.

American Standard Version (ASV)
And when she knew Peter’s voice, she opened not the gate for joy, but ran in, and told that Peter stood before the gate.

Bible in Basic English (BBE)
And hearing the voice of Peter, in her joy she went running, without opening the door, to say that Peter was outside.

Darby English Bible (DBY)
and having recognised the voice of Peter, through joy did not open the entry, but running in, reported that Peter was standing before the entry.

World English Bible (WEB)
When she recognized Peter’s voice, she didn’t open the gate for joy, but ran in, and reported that Peter was standing in front of the gate.

Young’s Literal Translation (YLT)
and having known the voice of Peter, from the joy she did not open the porch, but having run in, told of the standing of Peter before the porch,

அப்போஸ்தலர் Acts 12:14
அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.
And when she knew Peter's voice, she opened not the gate for gladness, but ran in, and told how Peter stood before the gate.

And
καὶkaikay
when
she
knew
ἐπιγνοῦσαepignousaay-pee-GNOO-sa

τὴνtēntane
Peter's
φωνὴνphōnēnfoh-NANE

τοῦtoutoo
voice,
ΠέτρουpetrouPAY-troo
she
opened
ἀπὸapoah-POH
not
τῆςtēstase
the
χαρᾶςcharasha-RAHS

οὐκoukook
gate
ἤνοιξενēnoixenA-noo-ksane
for
τὸνtontone

πυλῶναpylōnapyoo-LOH-na
gladness,
εἰσδραμοῦσαeisdramousaees-thra-MOO-sa
but
δὲdethay
ran
in,
ἀπήγγειλενapēngeilenah-PAYNG-gee-lane
told
and
ἑστάναιhestanaiay-STA-nay
how
Peter
τὸνtontone
stood
ΠέτρονpetronPAY-trone
before
πρὸproproh
the
τοῦtoutoo
gate.
πυλῶνοςpylōnospyoo-LOH-nose


Tags அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல் உள்ளேயோடி பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்
Acts 12:14 in Tamil Concordance Acts 12:14 in Tamil Interlinear Acts 12:14 in Tamil Image