அப்போஸ்தலர் 12:20
அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர் பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்,
Tamil Indian Revised Version
அக்காலத்திலே ஏரோது தீரியர்மேலும் சீதோனியர்மேலும் மிகவும் கோபமாக இருந்தான். தங்களுடைய தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியால், அவர்கள் ஒன்றுசேர்ந்து, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கி, அவன் மூலமாக சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
தீருவிலும் சீதோன் நகரிலுமுள்ள மக்களோடு ஏரோது மிகவும் சினங்கொண்டான். அம்மக்கள் எல்லோரும் கூட்டமாக ஏரோதுவிடம் வந்தனர். பிலாஸ்துவை அவர்கள் தங்கள் பக்கமாக சேருவதற்குத் தூண்டினார்கள். பிலாஸ்து அரசனின் நேர்முகப் பணியாள். ஏரோதுவின் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டிற்கு உணவுப் பொருட்கள் வரவேண்டியிருந்ததால் மக்கள் ஏரோதுவிடம் சமாதானத்தை வேண்டினர்.
Thiru Viviliam
ஏரோது தீர், சீதோன் மக்கள் மீது கடுஞ்சினம் கொண்டிருந்தான். அவர்கள் மனமொத்தவர்களாய் ஏரோதுவைக் காண வந்தார்கள். அவர்கள் அரண்மனை அந்தப்புர அதிகாரியான பிலாஸ்துவின் நல்லெண்ணத்தைப் பெற்று அரசனோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார்கள். ஏனெனில், ,அரசனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்துதான் அவர்கள் உணவுப்பொருள்களைப் பெற்றுவந்தார்கள்.
Other Title
ஏரோதின் சாவு
King James Version (KJV)
And Herod was highly displeased with them of Tyre and Sidon: but they came with one accord to him, and, having made Blastus the king’s chamberlain their friend, desired peace; because their country was nourished by the king’s country.
American Standard Version (ASV)
Now he was highly displeased with them of Tyre and Sidon: and they came with one accord to him, and, having made Blastus the king’s chamberlain their friend, they asked for peace, because their country was fed from the king’s country.
Bible in Basic English (BBE)
Now he was very angry with the people of Tyre and Sidon: and they came to him, all together, and having made friends with Blastus, the controller of the king’s house, they made a request for peace, because their country was dependent on the king’s country for its food.
Darby English Bible (DBY)
And he was in bitter hostility with [the] Tyrians and Sidonians; but they came to him with one accord, and, having gained Blastus the king’s chamberlain, sought peace, because their country was nourished by the king’s.
World English Bible (WEB)
Now Herod was very angry with the people of Tyre and Sidon. They came with one accord to him, and, having made Blastus, the king’s chamberlain, their friend, they asked for peace, because their country depended on the king’s country for food.
Young’s Literal Translation (YLT)
And Herod was highly displeased with the Tyrians and Sidonians, and with one accord they came unto him, and having made a friend of Blastus, who `is’ over the bed-chambers of the king, they were asking peace, because of their country being nourished from the king’s;
அப்போஸ்தலர் Acts 12:20
அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர் பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்,
And Herod was highly displeased with them of Tyre and Sidon: but they came with one accord to him, and, having made Blastus the king's chamberlain their friend, desired peace; because their country was nourished by the king's country.
| And | Ἦν | ēn | ane |
| δὲ | de | thay | |
| Herod | ὁ | ho | oh |
| was | Ἡρώδης | hērōdēs | ay-ROH-thase |
| displeased highly | θυμομαχῶν | thymomachōn | thyoo-moh-ma-HONE |
| with them of Tyre | Τυρίοις | tyriois | tyoo-REE-oos |
| and | καὶ | kai | kay |
| Sidon: | Σιδωνίοις· | sidōniois | see-thoh-NEE-oos |
| but | ὁμοθυμαδὸν | homothymadon | oh-moh-thyoo-ma-THONE |
| they came | δὲ | de | thay |
| accord one with | παρῆσαν | parēsan | pa-RAY-sahn |
| to | πρὸς | pros | prose |
| him, | αὐτόν | auton | af-TONE |
| and, | καὶ | kai | kay |
| friend, their having made | πείσαντες | peisantes | PEE-sahn-tase |
| Blastus | Βλάστον | blaston | VLA-stone |
| the | τὸν | ton | tone |
| king's | ἐπὶ | epi | ay-PEE |
| τοῦ | tou | too | |
| κοιτῶνος | koitōnos | koo-TOH-nose | |
| chamberlain | τοῦ | tou | too |
| desired | βασιλέως | basileōs | va-see-LAY-ose |
| peace; | ᾐτοῦντο | ētounto | ay-TOON-toh |
| because | εἰρήνην | eirēnēn | ee-RAY-nane |
| their | διὰ | dia | thee-AH |
| τὸ | to | toh | |
| country | τρέφεσθαι | trephesthai | TRAY-fay-sthay |
| αὐτῶν | autōn | af-TONE | |
| nourished was | τὴν | tēn | tane |
| by | χώραν | chōran | HOH-rahn |
| the | ἀπὸ | apo | ah-POH |
| king's | τῆς | tēs | tase |
| country. | βασιλικῆς | basilikēs | va-see-lee-KASE |
Tags அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர் பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான் தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால் அவர்கள் ஒருமனப்பட்டு அவனிடத்தில் வந்து ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்
Acts 12:20 in Tamil Concordance Acts 12:20 in Tamil Interlinear Acts 12:20 in Tamil Image