Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 12:25 in Tamil

Home Bible Acts Acts 12 Acts 12:25

அப்போஸ்தலர் 12:25
பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.

Tamil Indian Revised Version
பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை முடித்தபின்பு மாற்கு என்னும் மறுபெயர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.

Tamil Easy Reading Version
எருசலேமில் பர்னபாவும் சவுலும் அவர்கள் வேலையை முடித்தபோது, அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பினர். யோவான் மாற்கு அவர்களோடிருந்தான்.

Thiru Viviliam
பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து* திரும்பிச் சென்றனர்.

Acts 12:24Acts 12

King James Version (KJV)
And Barnabas and Saul returned from Jerusalem, when they had fulfilled their ministry, and took with them John, whose surname was Mark.

American Standard Version (ASV)
And Barnabas and Saul returned from Jerusalem, when they had fulfilled their ministration, taking with them John whose surname was Mark.

Bible in Basic English (BBE)
And Barnabas and Saul came back from Jerusalem, when their work was ended, taking with them John named Mark.

Darby English Bible (DBY)
And Barnabas and Saul returned from Jerusalem, having fulfilled the service [entrusted to them], taking also with them John, surnamed Mark.

World English Bible (WEB)
Barnabas and Saul returned to{TR reads “from” instead of “to”} Jerusalem, when they had fulfilled their service, also taking with them John whose surname was Mark.

Young’s Literal Translation (YLT)
and Barnabas and Saul did turn back out of Jerusalem, having fulfilled the ministration, having taken also with `them’ John, who was surnamed Mark.

அப்போஸ்தலர் Acts 12:25
பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.
And Barnabas and Saul returned from Jerusalem, when they had fulfilled their ministry, and took with them John, whose surname was Mark.

And
Βαρναβᾶςbarnabasvahr-na-VAHS
Barnabas
δὲdethay
and
καὶkaikay
Saul
ΣαῦλοςsaulosSA-lose
returned
ὑπέστρεψανhypestrepsanyoo-PAY-stray-psahn
from
ἐξexayks
Jerusalem,
Ἰερουσαλὴμierousalēmee-ay-roo-sa-LAME
when
they
had
fulfilled
πληρώσαντεςplērōsantesplay-ROH-sahn-tase

their
τὴνtēntane
ministry,
διακονίανdiakonianthee-ah-koh-NEE-an
and
συμπαραλαβόντεςsymparalabontessyoom-pa-ra-la-VONE-tase
took
with
them
καὶkaikay
John,
Ἰωάννηνiōannēnee-oh-AN-nane

τὸνtontone
whose
surname
was
ἐπικληθένταepiklēthentaay-pee-klay-THANE-ta
Mark.
ΜᾶρκονmarkonMAHR-kone


Tags பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்
Acts 12:25 in Tamil Concordance Acts 12:25 in Tamil Interlinear Acts 12:25 in Tamil Image