Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 13:42 in Tamil

Home Bible Acts Acts 13 Acts 13:42

அப்போஸ்தலர் 13:42
அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படும்பொழுது, அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று யூதரல்லாதோர் கேட்டுக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தை விட்டுச் செல்லும்பொழுது, அடுத்த ஓய்வு நாளில் மீண்டும் வந்து இவற்றைக் குறித்து இன்னும் பல விஷயங்களை அவர்களுக்குச் சொல்லுமாறு மக்கள் கூறினார்கள்.

Thiru Viviliam
அவர்கள் வெளியே சென்றபோது, அடுத்த ஓய்வு நாளிலும் இவை பற்றித் தங்களோடு பேசும்படி மக்கள் அவர்களை வேண்டினர்.

Acts 13:41Acts 13Acts 13:43

King James Version (KJV)
And when the Jews were gone out of the synagogue, the Gentiles besought that these words might be preached to them the next sabbath.

American Standard Version (ASV)
And as they went out, they besought that these words might be spoken to them the next sabbath.

Bible in Basic English (BBE)
And when they went out, they made a request that these words might be said to them again on the Sabbath after.

Darby English Bible (DBY)
And as they went out they begged that these words might be spoken to them the ensuing sabbath.

World English Bible (WEB)
So when the Jews went out of the synagogue, the Gentiles begged that these words might be preached to them the next Sabbath.

Young’s Literal Translation (YLT)
And having gone forth out of the synagogue of the Jews, the nations were calling upon `them’ that on the next sabbath these sayings may be spoken to them,

அப்போஸ்தலர் Acts 13:42
அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.
And when the Jews were gone out of the synagogue, the Gentiles besought that these words might be preached to them the next sabbath.

And
Ἐξιόντωνexiontōnayks-ee-ONE-tone
when
the
were
δὲdethay
Jews
ἐκekake
gone
τὴςtēstase
of
out
συναγωγῆςsynagōgēssyoon-ah-goh-GASE
the
τῶνtōntone
synagogue,
Ἰουδαίων,ioudaiōnee-oo-THAY-one
the
παρεκάλουνparekalounpa-ray-KA-loon
Gentiles
τὰtata
besought
ἔθνηethnēA-thnay
that
these
εἰςeisees
words
τὸtotoh
preached
be
might
μεταξὺmetaxymay-ta-KSYOO
to
them
σάββατονsabbatonSAHV-va-tone
the
λαληθῆναιlalēthēnaila-lay-THAY-nay
next
αὐτοῖςautoisaf-TOOS
sabbath.
τὰtata
ῥήματαrhēmataRAY-ma-ta
ταῦταtautaTAF-ta


Tags அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில் அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்
Acts 13:42 in Tamil Concordance Acts 13:42 in Tamil Interlinear Acts 13:42 in Tamil Image