Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 17:18 in Tamil

Home Bible Acts Acts 17 Acts 17:18

அப்போஸ்தலர் 17:18
அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எப்பிக்கூரர்களும் ஸ்தோயிக்கர்களுமான ஞானிகளில் சிலர் அவனோடுகூட வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் போதித்ததினால் அப்படிச் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் தத்துவவாதிகளில் சிலர் அவனோடு விவாதித்தார்கள். அவர்களில் சிலர், “தான் கூறிக்கொண்டிருப்பதைப் பற்றி இந்த மனிதனுக்கு உண்மையாகவே தெரியாது. அவன் என்ன சொல்ல முயன்றுகொண்டிருக்கிறான்?” என்றார்கள். இயேசு மரணத்திலிருந்து எழுப்பப்பட்ட நற்செய்தியைப் பவுல் அவர்களுக்குக் கூறிக்கொண்டிருந்தான். எனவே அவர்கள், “வேறு ஏதோ சில தேவர்களைக் குறித்து அவன் நமக்குச் சொல்லிக்கொண்டிருப்பதாகப் படுகிறது” என்றனர்.

Thiru Viviliam
எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் ஆகிய மெய்யியல் அறிஞர்கள் சிலர் அவருடன் கலந்து உரையாடினர். வேறு சிலர், “இவன் என்னதான் பிதற்றுகிறான்?” என்றனர். அவர் இயேசுவையும் அவரது உயிர்த்தெழுதலையும் நற்செய்தியாக அறிவித்து வந்ததால் மற்றும் சிலர், “இவன் வேற்றுத் தெய்வங்களைப் பற்றி அறிவிப்பவன் போலத் தெரிகிறது” என்றனர்.

Acts 17:17Acts 17Acts 17:19

King James Version (KJV)
Then certain philosophers of the Epicureans, and of the Stoicks, encountered him. And some said, What will this babbler say? other some, He seemeth to be a setter forth of strange gods: because he preached unto them Jesus, and the resurrection.

American Standard Version (ASV)
And certain also of the Epicurean and Stoic philosophers encountered him. And some said, What would this babbler say? others, He seemeth to be a setter forth of strange gods: because he preached Jesus and the resurrection.

Bible in Basic English (BBE)
And some of those who were supporters of the theories of the Epicureans and the Stoics, had a meeting with him. And some said, What is this talker of foolish words saying? And others, He seems to be a preacher of strange gods: because he was preaching of Jesus and his coming back from the dead.

Darby English Bible (DBY)
But some also of the Epicurean and Stoic philosophers attacked him. And some said, What would this chatterer say? and some, He seems to be an announcer of foreign demons, because he announced the glad tidings of Jesus and the resurrection [to them].

World English Bible (WEB)
Some of the Epicurean and Stoic philosophers also{TR omits “also”} were conversing with him. Some said, “What does this babbler want to say?” Others said, “He seems to be advocating foreign deities,” because he preached Jesus and the resurrection.

Young’s Literal Translation (YLT)
And certain of the Epicurean and of the Stoic philosophers, were meeting together to see him, and some were saying, `What would this seed picker wish to say?’ and others, `Of strange demons he doth seem to be an announcer;’ because Jesus and the rising again he did proclaim to them as good news,

அப்போஸ்தலர் Acts 17:18
அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.
Then certain philosophers of the Epicureans, and of the Stoicks, encountered him. And some said, What will this babbler say? other some, He seemeth to be a setter forth of strange gods: because he preached unto them Jesus, and the resurrection.

Then
τινὲςtinestee-NASE
certain
δὲdethay
philosophers
τῶνtōntone
of
the
Ἐπικουρείωνepikoureiōnay-pee-koo-REE-one
Epicureans,
καὶkaikay
and
τῶνtōntone
of
the
Στωϊκῶνstōikōnstoh-ee-KONE
Stoicks,
φιλοσόφωνphilosophōnfee-lose-OH-fone
encountered
συνέβαλλονsyneballonsyoon-A-vahl-lone
him.
αὐτῷautōaf-TOH
And
καίkaikay
some
τινεςtinestee-nase
said,
ἔλεγονelegonA-lay-gone
What
Τίtitee

ἂνanan
will
θέλοιtheloiTHAY-loo
this
hooh

σπερμολόγοςspermologosspare-moh-LOH-gose
babbler
οὗτοςhoutosOO-tose
say?
λέγεινlegeinLAY-geen

οἱhoioo
other
some,
δέdethay
He
seemeth
ΞένωνxenōnKSAY-none
be
to
δαιμονίωνdaimoniōnthay-moh-NEE-one
a
setter
forth
δοκεῖdokeithoh-KEE
of
strange
καταγγελεὺςkatangeleuska-tahng-gay-LAYFS
gods:
εἶναιeinaiEE-nay
because
ὅτιhotiOH-tee
he
preached
τὸνtontone
unto
them
Ἰησοῦνiēsounee-ay-SOON

καὶkaikay
Jesus,
τὴνtēntane
and
ἀνάστασινanastasinah-NA-sta-seen
the
αὐτοῖςautoisaf-TOOS
resurrection.
εὐηγγελίζετοeuēngelizetoave-ayng-gay-LEE-zay-toh


Tags அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள் சிலர் இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள் சிலர் இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள் அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்
Acts 17:18 in Tamil Concordance Acts 17:18 in Tamil Interlinear Acts 17:18 in Tamil Image