அப்போஸ்தலர் 18:18
பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.
Tamil Indian Revised Version
பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள்.
Tamil Easy Reading Version
பவுல் சகோதரர்களுடன் பலநாட்கள் தங்கியிருந்தான். பின் அவன் அவர்களை விட்டுப் புறப்பட்டு, சிரியாவிற்குக் கடற்பயணமானான். பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் அவனோடிருந்தனர். கெங்கிரேயாவில் பவுல் தனது தலைமயிரைக் களைந்தான். அவன் தேவனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தான் என்பதை இது உணர்த்தியது.
Thiru Viviliam
பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, தம் நேர்த்திக் கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக்கொண்டு, அக்கில்லா பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்.
Title
அந்தியோகியாவுக்குத் திரும்புதல்
Other Title
பவுல் அந்தியோக்கியா திரும்புதல்
King James Version (KJV)
And Paul after this tarried there yet a good while, and then took his leave of the brethren, and sailed thence into Syria, and with him Priscilla and Aquila; having shorn his head in Cenchrea: for he had a vow.
American Standard Version (ASV)
And Paul, having tarried after this yet many days, took his leave of the brethren, and sailed thence for Syria, and with him Priscilla and Aquila: having shorn his head in Cenchreae; for he had a vow.
Bible in Basic English (BBE)
And Paul, after waiting some days, went away from the brothers and went by ship to Syria, Priscilla and Aquila being with him; and he had had his hair cut off in Cenchrea, for he had taken an oath.
Darby English Bible (DBY)
And Paul, having yet stayed [there] many days, took leave of the brethren and sailed thence to Syria, and with him Priscilla and Aquila, having shorn his head in Cenchrea, for he had a vow;
World English Bible (WEB)
Paul, having stayed after this many more days, took his leave of the brothers,{The word for “brothers” here and where the context allows may also be correctly translated “brothers and sisters” or “siblings.”} and sailed from there for Syria, together with Priscilla and Aquila. He shaved his head in Cenchreae, for he had a vow.
Young’s Literal Translation (YLT)
And Paul having remained yet a good many days, having taken leave of the brethren, was sailing to Syria — and with him `are’ Priscilla and Aquilas — having shorn `his’ head in Cenchera, for he had a vow;
அப்போஸ்தலர் Acts 18:18
பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.
And Paul after this tarried there yet a good while, and then took his leave of the brethren, and sailed thence into Syria, and with him Priscilla and Aquila; having shorn his head in Cenchrea: for he had a vow.
| Ὁ | ho | oh | |
| And | δὲ | de | thay |
| Paul | Παῦλος | paulos | PA-lose |
| tarried this after | ἔτι | eti | A-tee |
| there yet | προσμείνας | prosmeinas | prose-MEE-nahs |
| a good | ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
| while, | ἱκανὰς | hikanas | ee-ka-NAHS |
| and then took his leave | τοῖς | tois | toos |
| of the | ἀδελφοῖς | adelphois | ah-thale-FOOS |
| brethren, | ἀποταξάμενος | apotaxamenos | ah-poh-ta-KSA-may-nose |
| thence sailed and | ἐξέπλει | exeplei | ayks-A-plee |
| into | εἰς | eis | ees |
| τὴν | tēn | tane | |
| Syria, | Συρίαν | syrian | syoo-REE-an |
| and | καὶ | kai | kay |
| with | σὺν | syn | syoon |
| him | αὐτῷ | autō | af-TOH |
| Priscilla | Πρίσκιλλα | priskilla | PREE-skeel-la |
| and | καὶ | kai | kay |
| Aquila; | Ἀκύλας | akylas | ah-KYOO-lahs |
| shorn having | κειράμενος | keiramenos | kee-RA-may-nose |
| his head | τὴν | tēn | tane |
| in | κεφαλήν | kephalēn | kay-fa-LANE |
| Cenchrea: | ἐν | en | ane |
| for | Κεγχρεαῖς | kenchreais | kayng-hray-ASE |
| he had | εἶχεν | eichen | EE-hane |
| a vow. | γὰρ | gar | gahr |
| εὐχήν | euchēn | afe-HANE |
Tags பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான் பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்
Acts 18:18 in Tamil Concordance Acts 18:18 in Tamil Interlinear Acts 18:18 in Tamil Image