Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 18:8 in Tamil

Home Bible Acts Acts 18 Acts 18:8

அப்போஸ்தலர் 18:8
ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

Tamil Indian Revised Version
ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

Tamil Easy Reading Version
அந்த ஜெப ஆலயத்திற்கு அதிகாரி கிறிஸ்பு என்பவன். கிறிஸ்புவும் அவன் வீட்டில் வசிக்கும் எல்லா மக்களும் கர்த்தரை விசுவாசித்தனர். கொரிந்துவிலுள்ள வேறு பலரும் பவுல் கூறியதைக் கேட்டனர். அவர்களும் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் பெற்றனர்.

Thiru Viviliam
தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறிய வற்றைக் கேட்டு கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.

Acts 18:7Acts 18Acts 18:9

King James Version (KJV)
And Crispus, the chief ruler of the synagogue, believed on the Lord with all his house; and many of the Corinthians hearing believed, and were baptized.

American Standard Version (ASV)
And Crispus, the ruler of the synagogue, believed in the Lord with all his house; and many of the Corinthians hearing believed, and were baptized.

Bible in Basic English (BBE)
And Crispus, the ruler of the Synagogue, with all his family, had faith in the Lord; and a great number of the people of Corinth, hearing the word, had faith and were given baptism.

Darby English Bible (DBY)
But Crispus the ruler of the synagogue believed in the Lord with all his house; and many of the Corinthians hearing, believed, and were baptised.

World English Bible (WEB)
Crispus, the ruler of the synagogue, believed in the Lord with all his house. Many of the Corinthians, when they heard, believed and were baptized.

Young’s Literal Translation (YLT)
and Crispus, the ruler of the synagogue did believe in the Lord with all his house, and many of the Corinthians hearing were believing, and they were being baptized.

அப்போஸ்தலர் Acts 18:8
ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
And Crispus, the chief ruler of the synagogue, believed on the Lord with all his house; and many of the Corinthians hearing believed, and were baptized.

And
ΚρίσποςkrisposKREE-spose
Crispus,
δὲdethay
the
hooh
synagogue,
the
of
ruler
chief
ἀρχισυνάγωγοςarchisynagōgosar-hee-syoo-NA-goh-gose
believed
ἐπίστευσενepisteusenay-PEE-stayf-sane
on
the
τῷtoh
Lord
κυρίῳkyriōkyoo-REE-oh
with
σὺνsynsyoon
all
ὅλῳholōOH-loh
his
τῷtoh

οἴκῳoikōOO-koh
house;
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
many
πολλοὶpolloipole-LOO
the
of
τῶνtōntone
Corinthians
Κορινθίωνkorinthiōnkoh-reen-THEE-one
hearing
ἀκούοντεςakouontesah-KOO-one-tase
believed,
ἐπίστευονepisteuonay-PEE-stave-one
and
καὶkaikay
were
baptized.
ἐβαπτίζοντοebaptizontoay-va-PTEE-zone-toh


Tags ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான் கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள்
Acts 18:8 in Tamil Concordance Acts 18:8 in Tamil Interlinear Acts 18:8 in Tamil Image