அப்போஸ்தலர் 19:25
இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்.
Tamil Indian Revised Version
இவர்களையும் இப்படிப்பட்டத் தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மக்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்.
Tamil Easy Reading Version
இதே வேலையைச் செய்து வந்தவர்கள் அனைவரையும் அதன் தொடர்பான வேலையைச் செய்தவர்களையும் தெமெத்திரியு ஒன்று கூட்டினான். தெமெத்திரியு அவர்களை நோக்கி, “நமது வளம் இத்தொழிலைச் சார்ந்துள்ளதை அறிவீர்கள்.
Thiru Viviliam
இதே தொழில் செய்யும் அனைவரையும் அவர் ஒருங்கிணைத்து, “தோழர்களே, இந்தத் தொழில் நமக்கு நல்ல வருவாயைத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
King James Version (KJV)
Whom he called together with the workmen of like occupation, and said, Sirs, ye know that by this craft we have our wealth.
American Standard Version (ASV)
whom he gathered together, with the workmen of like occupation, and said, Sirs, ye know that by this business we have our wealth.
Bible in Basic English (BBE)
Whom he got together, with other workmen of the same trade, and said to them, Men, it is clear that from this business we get our wealth.
Darby English Bible (DBY)
whom having brought together, and those who wrought in such things, he said, Men, ye know that our well-living arises from this work,
World English Bible (WEB)
whom he gathered together, with the workmen of like occupation, and said, “Sirs, you know that by this business we have our wealth.
Young’s Literal Translation (YLT)
whom, having brought in a crowd together, and those who did work about such things, he said, `Men, ye know that by this work we have our wealth;
அப்போஸ்தலர் Acts 19:25
இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்.
Whom he called together with the workmen of like occupation, and said, Sirs, ye know that by this craft we have our wealth.
| Whom | οὓς | hous | oos |
| he called together | συναθροίσας | synathroisas | syoon-ah-THROO-sahs |
| with | καὶ | kai | kay |
| the | τοὺς | tous | toos |
| workmen | περὶ | peri | pay-REE |
| of | τὰ | ta | ta |
| τοιαῦτα | toiauta | too-AF-ta | |
| like occupation, | ἐργάτας | ergatas | are-GA-tahs |
| and said, | εἶπεν | eipen | EE-pane |
| Sirs, | Ἄνδρες | andres | AN-thrase |
| ye know | ἐπίστασθε | epistasthe | ay-PEE-sta-sthay |
| that | ὅτι | hoti | OH-tee |
| by | ἐκ | ek | ake |
| this | ταύτης | tautēs | TAF-tase |
| τῆς | tēs | tase | |
| craft | ἐργασίας | ergasias | are-ga-SEE-as |
| we have | ἡ | hē | ay |
| our | εὐπορία | euporia | afe-poh-REE-ah |
| ἡμῶν | hēmōn | ay-MONE | |
| wealth. | ἐστιν | estin | ay-steen |
Tags இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து மனுஷர்களே இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்
Acts 19:25 in Tamil Concordance Acts 19:25 in Tamil Interlinear Acts 19:25 in Tamil Image