Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 19:34 in Tamil

Home Bible Acts Acts 19 Acts 19:34

அப்போஸ்தலர் 19:34
அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியர்களுடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரம்வரை எல்லோரும் ஏகமாகச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அலெக்ஸாண்டர் ஒரு யூதன் என்பதை மக்கள் அடையாளம் கண்டபோது அவர்கள் எல்லோரும் உரத்த குரலில் கூச்சலிட ஆரம்பித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். மக்கள் “எபேசுவின் ஆர்தமிஸ் பெருமை பொருந்தியவள்! எபேசுவின் ஆர்தமிஸ் பெருமை மிக்கவள்! ஆர்தமிஸ் பெரியவள்!” என்றனர்.

Thiru Viviliam
அவர் ஒரு யூதர் என்பதை அறிந்து மக்கள் அனைவரும் ஒரே குரலில் இரண்டு மணி நேரம் “எபேசின் அர்த்தமி வாழ்க” எனக் கத்தினர்.

Acts 19:33Acts 19Acts 19:35

King James Version (KJV)
But when they knew that he was a Jew, all with one voice about the space of two hours cried out, Great is Diana of the Ephesians.

American Standard Version (ASV)
But when they perceived that he was a Jew, all with one voice about the space of two hours cried out, Great is Diana of the Ephesians.

Bible in Basic English (BBE)
But when they saw that he was a Jew, all of them with one voice went on crying out for about two hours, Great is Diana of Ephesus.

Darby English Bible (DBY)
But, recognising that he was a Jew, there was one cry from all, shouting for about two hours, Great [is] Artemis of the Ephesians.

World English Bible (WEB)
But when they perceived that he was a Jew, all with one voice for a time of about two hours cried out, “Great is Artemis of the Ephesians!”

Young’s Literal Translation (YLT)
and having known that he is a Jew, one voice came out of all, for about two hours, crying, `Great `is’ the Artemis of the Ephesians!’

அப்போஸ்தலர் Acts 19:34
அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
But when they knew that he was a Jew, all with one voice about the space of two hours cried out, Great is Diana of the Ephesians.

But
ἐπιγνόντωνepignontōnay-pee-GNONE-tone
when
they
knew
δὲdethay
that
ὅτιhotiOH-tee
he
was
Ἰουδαῖόςioudaiosee-oo-THAY-OSE
Jew,
a
ἐστινestinay-steen

φωνὴphōnēfoh-NAY
all
ἐγένετοegenetoay-GAY-nay-toh
space
the
about
one
with
μίαmiaMEE-ah
voice
ἐκekake

πάντωνpantōnPAHN-tone
of
ὡςhōsose

ἐπὶepiay-PEE
two
ὥραςhōrasOH-rahs
hours
δύοdyoTHYOO-oh
out,
cried
κραζόντωνkrazontōnkra-ZONE-tone
Great
Μεγάληmegalēmay-GA-lay
is

ay
Diana
ἌρτεμιςartemisAR-tay-mees
of
the
Ephesians.
Ἐφεσίωνephesiōnay-fay-SEE-one


Tags அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்
Acts 19:34 in Tamil Concordance Acts 19:34 in Tamil Interlinear Acts 19:34 in Tamil Image