அப்போஸ்தலர் 2:12
எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
எல்லோரும் பிரமித்து சந்தேகப்பட்டு, இது என்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
மக்கள் அனைவரும் வியப்புற்றவர்களாகவும் குழப்பமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வினவினர்.
Thiru Viviliam
எல்லாரும் மலைத்துப்போய் இதன் பொருள் என்னவென்று ஒருவரோடொருவர் கேட்டவாறு மனம் குழம்பி நின்றனர்.
King James Version (KJV)
And they were all amazed, and were in doubt, saying one to another, What meaneth this?
American Standard Version (ASV)
And they were all amazed, and were perplexed, saying one to another, What meaneth this?
Bible in Basic English (BBE)
And they were all surprised and in doubt saying to one another, What is the reason of this?
Darby English Bible (DBY)
And they were all amazed and in perplexity, saying one to another, What would this mean?
World English Bible (WEB)
They were all amazed, and were perplexed, saying one to another, “What does this mean?”
Young’s Literal Translation (YLT)
And they were all amazed, and were in doubt, saying one unto another, `What would this wish to be?’
அப்போஸ்தலர் Acts 2:12
எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
And they were all amazed, and were in doubt, saying one to another, What meaneth this?
| And | ἐξίσταντο | existanto | ay-KSEES-tahn-toh |
| they were all | δὲ | de | thay |
| amazed, | πάντες | pantes | PAHN-tase |
| and | καὶ | kai | kay |
| doubt, in were | διηπόρουν | diēporoun | thee-ay-POH-roon |
| saying | ἄλλος | allos | AL-lose |
| one | πρὸς | pros | prose |
| to | ἄλλον | allon | AL-lone |
| another, | λέγοντες | legontes | LAY-gone-tase |
| What | Τί | ti | tee |
| ἄν | an | an | |
| meaneth | θέλοι | theloi | THAY-loo |
| this? | τοῦτο | touto | TOO-toh |
| εἶναι | einai | EE-nay |
Tags எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்
Acts 2:12 in Tamil Concordance Acts 2:12 in Tamil Interlinear Acts 2:12 in Tamil Image