அப்போஸ்தலர் 2:40
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
Tamil Indian Revised Version
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
Tamil Easy Reading Version
வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான்.
Thiru Viviliam
மேலும், அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிக்கெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
King James Version (KJV)
And with many other words did he testify and exhort, saying, Save yourselves from this untoward generation.
American Standard Version (ASV)
And with many other words he testified, and exhorted them, saying, Save yourselves from this crooked generation.
Bible in Basic English (BBE)
And with more such words he gave his witness, offering them salvation and saying, Come out from this evil generation.
Darby English Bible (DBY)
And with many other words he testified and exhorted them, saying, Be saved from this perverse generation.
World English Bible (WEB)
With many other words he testified, and exhorted them, saying, “Save yourselves from this crooked generation!”
Young’s Literal Translation (YLT)
Also with many more other words he was testifying and exhorting, saying, `Be saved from this perverse generation;’
அப்போஸ்தலர் Acts 2:40
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
And with many other words did he testify and exhort, saying, Save yourselves from this untoward generation.
| And | ἑτέροις | heterois | ay-TAY-roos |
| with many | τε | te | tay |
| other | λόγοις | logois | LOH-goos |
| words | πλείοσιν | pleiosin | PLEE-oh-seen |
| did he testify | διεμαρτύρετο | diemartyreto | thee-ay-mahr-TYOO-ray-toh |
| and | καὶ | kai | kay |
| exhort, | παρεκάλει | parekalei | pa-ray-KA-lee |
| saying, | λέγων, | legōn | LAY-gone |
| Save yourselves | Σώθητε | sōthēte | SOH-thay-tay |
| from | ἀπὸ | apo | ah-POH |
| this | τῆς | tēs | tase |
| γενεᾶς | geneas | gay-nay-AS | |
| untoward | τῆς | tēs | tase |
| σκολιᾶς | skolias | skoh-lee-AS | |
| generation. | ταύτης | tautēs | TAF-tase |
Tags இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்
Acts 2:40 in Tamil Concordance Acts 2:40 in Tamil Interlinear Acts 2:40 in Tamil Image