Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 20:11 in Tamil

Home Bible Acts Acts 20 Acts 20:11

அப்போஸ்தலர் 20:11
பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டு புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டு, பின்பு புறப்பட்டான்.

Tamil Indian Revised Version
பின்பு மேலே ஏறிப்போய், அப்பம்பிட்டு புசித்து, விடியற்காலைவரை பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.

Tamil Easy Reading Version
பவுல் மீண்டும் மாடிக்குச் சென்றான். அவன் அவர்களோடு அப்பத்தைப் பிட்டு உண்டான். பவுல் அவர்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசி முடித்தபோது அதிகாலைப் பொழுதாகியிருந்தது. பின் பவுல் புறப்பட்டுப் போனான்.

Thiru Viviliam
பின் மாடிக்குச் சென்று அப்பம் பிட்டு உண்டார். பொழுது புலரும் வரை நீண்ட நேரம் அவர்களோடு உரையாடியபின் புறப்பட்டுச்சென்றார்.

Acts 20:10Acts 20Acts 20:12

King James Version (KJV)
When he therefore was come up again, and had broken bread, and eaten, and talked a long while, even till break of day, so he departed.

American Standard Version (ASV)
And when he was gone up, and had broken the bread, and eaten, and had talked with them a long while, even till break of day, so he departed.

Bible in Basic English (BBE)
And when he had gone up, and had taken the broken bread, he went on talking to them for a long time, even till dawn, and then he went away.

Darby English Bible (DBY)
And having gone up, and having broken the bread, and eaten, and having long spoken until daybreak, so he went away.

World English Bible (WEB)
When he had gone up, and had broken bread, and eaten, and had talked with them a long while, even until break of day, he departed.

Young’s Literal Translation (YLT)
and having come up, and having broken bread, and having tasted, for a long time also having talked — till daylight, so he went forth,

அப்போஸ்தலர் Acts 20:11
பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டு புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டு, பின்பு புறப்பட்டான்.
When he therefore was come up again, and had broken bread, and eaten, and talked a long while, even till break of day, so he departed.

When
ἀναβὰςanabasah-na-VAHS
again,
up
come
was
therefore
he
δὲdethay
and
καὶkaikay
had
broken
κλάσαςklasasKLA-sahs
bread,
ἄρτονartonAR-tone
and
καὶkaikay
eaten,
γευσάμενοςgeusamenosgayf-SA-may-nose
and
ἐφ'ephafe
talked
ἱκανόνhikanonee-ka-NONE
a
long
while,
even
τεtetay

ὁμιλήσαςhomilēsasoh-mee-LAY-sahs
till
ἄχριςachrisAH-hrees
break
of
day,
αὐγῆςaugēsa-GASE
so
οὕτωςhoutōsOO-tose
he
departed.
ἐξῆλθενexēlthenayks-ALE-thane


Tags பின்பு ஏறிப்போய் அப்பம் பிட்டு புசித்து விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டு பின்பு புறப்பட்டான்
Acts 20:11 in Tamil Concordance Acts 20:11 in Tamil Interlinear Acts 20:11 in Tamil Image