அப்போஸ்தலர் 20:14
அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.
Tamil Indian Revised Version
அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைப் பார்த்தபொழுது நாங்கள் அவனைக் கூட்டிக்கொண்டு மித்திலேனே பட்டணத்திற்கு வந்தோம்.
Tamil Easy Reading Version
பின்னர் பவுலை நாங்கள் ஆசோவில் சந்தித்தோம். அங்கு அவன் எங்களோடு கப்பலின்மேல் வந்தான். நாங்கள் எல்லோரும் மித்திலேனே நகருக்குச் சென்றோம்.
Thiru Viviliam
ஆசோவில் அவர் எங்களைச் சந்தித்தார்; அவரை ஏற்றிக்கொண்டு மித்திலேன் நகருக்குச் சென்றோம்.
King James Version (KJV)
And when he met with us at Assos, we took him in, and came to Mitylene.
American Standard Version (ASV)
And when he met us at Assos, we took him in, and came to Mitylene.
Bible in Basic English (BBE)
And when he came up with us at Assos, we took him in the ship and went on to Mitylene.
Darby English Bible (DBY)
And when he met with us at Assos, having taken him on board, we came to Mitylene;
World English Bible (WEB)
When he met us at Assos, we took him aboard, and came to Mitylene.
Young’s Literal Translation (YLT)
and when he met with us at Assos, having taken him up, we came to Mitylene,
அப்போஸ்தலர் Acts 20:14
அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.
And when he met with us at Assos, we took him in, and came to Mitylene.
| And | ὡς | hōs | ose |
| when | δὲ | de | thay |
| he met | συνέβαλεν | synebalen | syoon-A-va-lane |
| with us | ἡμῖν | hēmin | ay-MEEN |
| at | εἰς | eis | ees |
| τὴν | tēn | tane | |
| Assos, | Ἆσσον | asson | AS-sone |
| we took in, | ἀναλαβόντες | analabontes | ah-na-la-VONE-tase |
| him | αὐτὸν | auton | af-TONE |
| and came | ἤλθομεν | ēlthomen | ALE-thoh-mane |
| to | εἰς | eis | ees |
| Mitylene. | Μιτυλήνην | mitylēnēn | mee-tyoo-LAY-nane |
Tags அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக் கண்டபோது நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்
Acts 20:14 in Tamil Concordance Acts 20:14 in Tamil Interlinear Acts 20:14 in Tamil Image