Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 21:1 in Tamil

Home Bible Acts Acts 21 Acts 21:1

அப்போஸ்தலர் 21:1
நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து,

Tamil Indian Revised Version
நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, எபேசு பட்டணத்திலிருந்து கப்பலேறி நேராக கோஸ் தீவையும், மறுநாளில் ரோது தீவையும் அடைந்து, அந்த இடத்தைவிட்டு பத்தாரா பட்டணத்திற்கு வந்து,

Tamil Easy Reading Version
நாங்கள் அனைவரும் மூப்பர்களிடமிருந்து விடைபெற்றோம். பின் கடற்பயணம் துவங்கினோம். நேராகக் கோஸ் தீவிற்குச் சென்றோம். மறுநாள் ரோது தீவிற்குச் சென்றோம். ரோதுவிலிருந்து நாங்கள் பத்தாராவுக்குப் போனோம்.

Thiru Viviliam
நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து கப்பல் ஏறி நேராகக் கோசு தீவு வந்தடைந்தோம். மறு நாள் நாங்கள் ரோதுக்கும் அங்கிருந்து பத்தாராவுக்கும் சென்றோம்.

Title
பவுல் எருசலேமுக்குப் போகிறான்

Other Title
பவுல் எருசலேமுக்குச் செல்லுதல்

Acts 21Acts 21:2

King James Version (KJV)
And it came to pass, that after we were gotten from them, and had launched, we came with a straight course unto Coos, and the day following unto Rhodes, and from thence unto Patara:

American Standard Version (ASV)
And when it came to pass that were parted from them and had set sail, we came with a straight course unto Cos, and the next day unto Rhodes, and from thence unto Patara:

Bible in Basic English (BBE)
And after parting from them, we put out to sea and came straight to Cos, and the day after to Rhodes, and from there to Patara:

Darby English Bible (DBY)
And when, having got away from them, we at last sailed away, we came by a direct course to Cos, and on the morrow to Rhodes, and thence to Patara.

World English Bible (WEB)
When it happened that we had parted from them and had set sail, we came with a straight course to Cos, and the next day to Rhodes, and from there to Patara.

Young’s Literal Translation (YLT)
And it came to pass, at our sailing, having been parted from them, having run direct, we came to Coos, and the succeeding `day’ to Rhodes, and thence to Patara,

அப்போஸ்தலர் Acts 21:1
நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து,
And it came to pass, that after we were gotten from them, and had launched, we came with a straight course unto Coos, and the day following unto Rhodes, and from thence unto Patara:

And
Ὡςhōsose
it
came
to
pass,
δὲdethay
that
after
ἐγένετοegenetoay-GAY-nay-toh
we
ἀναχθῆναιanachthēnaiah-nahk-THAY-nay
gotten
were
ἡμᾶςhēmasay-MAHS
from
ἀποσπασθένταςapospasthentasah-poh-spa-STHANE-tahs
them,
ἀπ'apap
launched,
had
and
αὐτῶνautōnaf-TONE
we
came
εὐθυδρομήσαντεςeuthydromēsantesafe-thyoo-throh-MAY-sahn-tase
course
straight
a
with
ἤλθομενēlthomenALE-thoh-mane
unto
εἰςeisees

τὴνtēntane
Coos,
Κῶν,kōnkone
and
τῇtay
the
δὲdethay
following
day
ἑξῆςhexēsayks-ASE
unto
εἰςeisees

τὴνtēntane
Rhodes,
ῬόδονrhodonROH-thone
and
from
thence
κἀκεῖθενkakeithenka-KEE-thane
unto
εἰςeisees
Patara:
Πάταρα·pataraPA-ta-ra


Tags நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து துறைபெயர்ந்தபின்பு நேராயோடி கோஸ்தீவையும் மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து
Acts 21:1 in Tamil Concordance Acts 21:1 in Tamil Interlinear Acts 21:1 in Tamil Image