Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 22:11 in Tamil

Home Bible Acts Acts 22 Acts 22:11

அப்போஸ்தலர் 22:11
அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.

Tamil Indian Revised Version
அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்கு வந்தேன்.

Tamil Easy Reading Version
என்னால் பார்க்கமுடியாதபடிக்கு, அப்பிரகாசமான ஒளி என்னைக் குருடாக்கிற்று. எனவே என் மனிதர்கள் என்னைத் தமஸ்குவுக்கு வழி நடத்தினார்கள்.

Thiru Viviliam
அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடியிருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள்.

Acts 22:10Acts 22Acts 22:12

King James Version (KJV)
And when I could not see for the glory of that light, being led by the hand of them that were with me, I came into Damascus.

American Standard Version (ASV)
And when I could not see for the glory of that light, being led by the hand of them that were with me I came into Damascus.

Bible in Basic English (BBE)
And because I was unable to see because of the glory of that light, those who were with me took me by the hand, and so I came to Damascus.

Darby English Bible (DBY)
And as I could not see, through the glory of that light, being led by the hand of those who were with me, I came to Damascus.

World English Bible (WEB)
When I couldn’t see for the glory of that light, being led by the hand of those who were with me, I came into Damascus.

Young’s Literal Translation (YLT)
`And when I did not see from the glory of that light, being led by the hand by those who are with me, I came to Damascus,

அப்போஸ்தலர் Acts 22:11
அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.
And when I could not see for the glory of that light, being led by the hand of them that were with me, I came into Damascus.

And
ὡςhōsose
when
δὲdethay
I
could
not
οὐκoukook
see
ἐνέβλεπονenebleponane-A-vlay-pone
for
ἀπὸapoah-POH
the
τῆςtēstase
glory
δόξηςdoxēsTHOH-ksase
of
that
τοῦtoutoo

φωτὸςphōtosfoh-TOSE
light,
ἐκείνουekeinouake-EE-noo
hand
the
by
led
being
χειραγωγούμενοςcheiragōgoumenoshee-ra-goh-GOO-may-nose
of
ὑπὸhypoyoo-POH
them
τῶνtōntone
with
were
that
συνόντωνsynontōnsyoon-ONE-tone
me,
μοιmoimoo
I
came
ἦλθονēlthonALE-thone
into
εἰςeisees
Damascus.
Δαμασκόνdamaskontha-ma-SKONE


Tags அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால் என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்
Acts 22:11 in Tamil Concordance Acts 22:11 in Tamil Interlinear Acts 22:11 in Tamil Image