Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 22:19 in Tamil

Home Bible Acts Acts 22 Acts 22:19

அப்போஸ்தலர் 22:19
அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும்,

Tamil Indian Revised Version
அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாக இருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும்,

Tamil Easy Reading Version
“நான், ‘ஆனால் கர்த்தாவே, நான் விசுவாசிகளைச் சிறையில் அடைத்தும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியவனுமாயிருந்தேன் என்பதை மக்கள் அறிவர். உங்களிடம் நம்பிக்கை வைத்த மக்களைத் தேடி யூத ஜெப ஆலயங்களுக்கெல்லாம் சென்றேன்.

Thiru Viviliam
❮19-20❯அதற்கு நான், ‘ஆம் ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டோரை நான் சிறையிலடைத்தேன்; தொழுகைக் கூடங்களில் அவர்களை நையப் புடைத்தேன்; உம் சாட்சியாம் ஸ்தேவான் கொலை செய்யப்பட்டபோது நான் அங்கு நின்று உடன்பட்டு, அவரைக் கொலை செய்தோரின் மேலுடைகளைக் காவல் செய்து கொண்டிருந்தேன். இவை அனைத்தும் அங்குள்ளோருக்குத் தெரியும்’ என்றேன்.

Acts 22:18Acts 22Acts 22:20

King James Version (KJV)
And I said, Lord, they know that I imprisoned and beat in every synagogue them that believed on thee:

American Standard Version (ASV)
And I said, Lord, they themselves know that I imprisoned and beat in every synagogue them that believed on thee:

Bible in Basic English (BBE)
And I said, Lord, they themselves have knowledge that I went through the Synagogues putting in prison and whipping all those who had faith in you:

Darby English Bible (DBY)
And *I* said, Lord, they themselves know that *I* was imprisoning and beating in every synagogue those that believe on thee;

World English Bible (WEB)
I said, ‘Lord, they themselves know that I imprisoned and beat in every synagogue those who believed in you.

Young’s Literal Translation (YLT)
and I said, Lord, they — they know that I was imprisoning and was scourging in every synagogue those believing on thee;

அப்போஸ்தலர் Acts 22:19
அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும்,
And I said, Lord, they know that I imprisoned and beat in every synagogue them that believed on thee:

And
I
κἀγὼkagōka-GOH
said,
εἶπονeiponEE-pone
Lord,
ΚύριεkyrieKYOO-ree-ay
they
αὐτοὶautoiaf-TOO
know
ἐπίστανταιepistantaiay-PEE-stahn-tay
that
ὅτιhotiOH-tee
I
ἐγὼegōay-GOH
imprisoned
ἤμηνēmēnA-mane

φυλακίζωνphylakizōnfyoo-la-KEE-zone
and
καὶkaikay
beat
δέρωνderōnTHAY-rone
in
every
κατὰkataka-TA

τὰςtastahs
synagogue
συναγωγὰςsynagōgassyoon-ah-goh-GAHS
that
them
τοὺςtoustoos
believed
πιστεύονταςpisteuontaspee-STAVE-one-tahs
on
ἐπὶepiay-PEE
thee:
σέsesay


Tags அதற்கு நான் ஆண்டவரே உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும்
Acts 22:19 in Tamil Concordance Acts 22:19 in Tamil Interlinear Acts 22:19 in Tamil Image