அப்போஸ்தலர் 23:7
அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிறறு: கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.
Tamil Indian Revised Version
அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் வாக்குவாதமுண்டாகி; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.
Tamil Easy Reading Version
பவுல் இதைக் கூறியதும், சதுசேயருக்கும் பரிசேயருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குழுவில் ஒரு பிரிவினை ஏற்பட்டது.
Thiru Viviliam
அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே, அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.
King James Version (KJV)
And when he had so said, there arose a dissension between the Pharisees and the Sadducees: and the multitude was divided.
American Standard Version (ASV)
And when he had so said, there arose a dissension between the Pharisees and Sadducees; and the assembly was divided.
Bible in Basic English (BBE)
And when he had said this, there was an argument between the Pharisees and the Sadducees, and a division in the meeting.
Darby English Bible (DBY)
And when he had spoken this, there was a tumult of the Pharisees and the Sadducees, and the multitude was divided.
World English Bible (WEB)
When he had said this, an argument arose between the Pharisees and Sadducees, and the assembly was divided.
Young’s Literal Translation (YLT)
And he having spoken this, there came a dissension of the Pharisees and of the Sadducees, and the crowd was divided,
அப்போஸ்தலர் Acts 23:7
அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிறறு: கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.
And when he had so said, there arose a dissension between the Pharisees and the Sadducees: and the multitude was divided.
| And | τοῦτο | touto | TOO-toh |
| when he had | δὲ | de | thay |
| so | αὐτοῦ | autou | af-TOO |
| said, | λαλήσαντος, | lalēsantos | la-LAY-sahn-tose |
| there arose | ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
| a dissension | στάσις | stasis | STA-sees |
| the between | τῶν | tōn | tone |
| Pharisees | Φαρισαίων | pharisaiōn | fa-ree-SAY-one |
| and | καὶ | kai | kay |
| the | τῶν | tōn | tone |
| Sadducees: | Σαδδουκαίων | saddoukaiōn | sahth-thoo-KAY-one |
| and | καὶ | kai | kay |
| the | ἐσχίσθη | eschisthē | ay-SKEE-sthay |
| multitude was | τὸ | to | toh |
| divided. | πλῆθος | plēthos | PLAY-those |
Tags அவன் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிறறு கூட்டம் இரண்டாகப் பிரிந்தது
Acts 23:7 in Tamil Concordance Acts 23:7 in Tamil Interlinear Acts 23:7 in Tamil Image