Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 24:21 in Tamil

Home Bible Acts Acts 24 Acts 24:21

அப்போஸ்தலர் 24:21
நான் அவர்களுக்குள்ளே நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றங்காணப்படவில்லை என்றான்.

Tamil Indian Revised Version
நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லை என்றான்.

Tamil Easy Reading Version
நான் அவர்கள் முன்னிலையில் நின்றபோது ஒன்றை மட்டும் கூறினேன். ‘மரணத்தினின்று மக்கள் எழும்புவர் என்பதை நான் நம்புவதால் இன்றைக்கு நீங்கள் என்னை நியாயந்தீர்க்கிறீர்கள்’ என்றேன்” என்று கூறினான்.

Thiru Viviliam
சங்கத்தார் நடுவில் நின்று, ‘இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று சொன்னதால் இன்று நான் உங்கள் முன்பு விசாரிக்கப்படுகிறேன்’ என்று உரத்த குரலில் கூறினேன். இது ஒன்றைத் தவிர வேறு என்ன குற்றம் கண்டார்கள்; சொல்லட்டும்.”⒫

Acts 24:20Acts 24Acts 24:22

King James Version (KJV)
Except it be for this one voice, that I cried standing among them, Touching the resurrection of the dead I am called in question by you this day.

American Standard Version (ASV)
except it be for this one voice, that I cried standing among them, Touching the resurrection of the dead I am called in question before you this day.

Bible in Basic English (BBE)
But only this one thing which I said among them in a loud voice, I am this day being judged on the question of the coming back from the dead.

Darby English Bible (DBY)
[other] than concerning this one voice which I cried standing amongst them: I am judged this day by you touching [the] resurrection of [the] dead.

World English Bible (WEB)
unless it is for this one thing that I cried standing among them, ‘Concerning the resurrection of the dead I am being judged before you today!'”

Young’s Literal Translation (YLT)
except concerning this one voice, in which I cried, standing among them — Concerning a rising again of the dead I am judged to-day by you.’

அப்போஸ்தலர் Acts 24:21
நான் அவர்களுக்குள்ளே நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றங்காணப்படவில்லை என்றான்.
Except it be for this one voice, that I cried standing among them, Touching the resurrection of the dead I am called in question by you this day.

Except
ēay
it
be
for
περὶperipay-REE
this
μιᾶςmiasmee-AS
one
ταύτηςtautēsTAF-tase
voice,
φωνῆςphōnēsfoh-NASE
that
ἧςhēsase
I
cried
ἔκραξαekraxaA-kra-ksa
standing
ἑστὼςhestōsay-STOSE
among
ἐνenane
them,
αὐτοῖςautoisaf-TOOS

ὅτιhotiOH-tee
Touching
Περὶperipay-REE
the
resurrection
ἀναστάσεωςanastaseōsah-na-STA-say-ose
of
the
dead
νεκρῶνnekrōnnay-KRONE
I
ἐγὼegōay-GOH
question
in
called
am
κρίνομαιkrinomaiKREE-noh-may
by
σήμερονsēmeronSAY-may-rone
you
ὑφ'hyphyoof
this
day.
ὑμῶνhymōnyoo-MONE


Tags நான் அவர்களுக்குள்ளே நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றங்காணப்படவில்லை என்றான்
Acts 24:21 in Tamil Concordance Acts 24:21 in Tamil Interlinear Acts 24:21 in Tamil Image