Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 25:11 in Tamil

Home Bible Acts Acts 25 Acts 25:11

அப்போஸ்தலர் 25:11
நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால் நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
நான் அநியாயஞ்செய்து, மரணத்திற்கு ஏதுவாக ஏதாவது செய்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு முறையிடமாட்டேன். இவர்கள் என்மேல் சுமத்துகிற குற்றங்கள் முற்றிலும் பொய்யானதுமல்லாமல், அவர்களுக்குத் தயவுசெய்யும்படிக்கு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்படைக்கக்கூடாது என்று இராயருக்கு மேல்முறையீடு செய்கிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
நான் ஏதேனும் தவறு செய்து, சட்டமும் நான் அதற்காக இறக்க வேண்டுமெனக் கூறினால், நான் இறப்பதற்குச் சம்மதிக்கிறேன். நான் மரணத்தினின்று தப்பவேண்டுமென்று கேட்கவில்லை. ஆனால் இப்பழிகள் பொய்யெனில் யாரும் என்னை யூதரிடம் ஒப்படைக்கக் கூடாது. நான் இராயரால் நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறேன்!” என்றான்.

Thiru Viviliam
நான் மரண தண்டனைக்குரிய குற்றம் ஏதாவது செய்திருந்தால் அத்தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச் சாட்டுகளில் உண்மை எதுவும் இல்லையெனில் என்னை யாரும் இவர்களிடம் ஒப்பவிக்க முடியாது. சீசரே என்னை விசாரிக்க வேண்டும்” என்றார்.

Acts 25:10Acts 25Acts 25:12

King James Version (KJV)
For if I be an offender, or have committed any thing worthy of death, I refuse not to die: but if there be none of these things whereof these accuse me, no man may deliver me unto them. I appeal unto Caesar.

American Standard Version (ASV)
If then I am a wrong-doer, and have committed anything worthy of death, I refuse not to die; but if none of those things is `true’ whereof these accuse me, no man can give me up unto them. I appeal unto Caesar.

Bible in Basic English (BBE)
If, then, I am a wrongdoer and there is a cause of death in me, I am ready for death: if it is not as they say against me, no man may give me up to them. Let my cause come before Caesar.

Darby English Bible (DBY)
If then I have done any wrong and committed anything worthy of death, I do not deprecate dying; but if there is nothing of those things of which they accuse me, no man can give me up to them. I appeal to Caesar.

World English Bible (WEB)
For if I have done wrong, and have committed anything worthy of death, I don’t refuse to die; but if none of those things is true that they accuse me of, no one can give me up to them. I appeal to Caesar!”

Young’s Literal Translation (YLT)
for if indeed I am unrighteous, and anything worthy of death have done, I deprecate not to die; and if there is none of the things of which these accuse me, no one is able to make a favour of me to them; to Caesar I appeal!’

அப்போஸ்தலர் Acts 25:11
நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால் நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்.
For if I be an offender, or have committed any thing worthy of death, I refuse not to die: but if there be none of these things whereof these accuse me, no man may deliver me unto them. I appeal unto Caesar.


εἰeiee
For
μὲνmenmane
if
γὰρgargahr
offender,
an
be
I
ἀδικῶadikōah-thee-KOH
or
καὶkaikay
have
committed
ἄξιονaxionAH-ksee-one
thing
any
θανάτουthanatoutha-NA-too
worthy
πέπραχάpeprachaPAY-pra-HA
of
death,
τιtitee
refuse
I
οὐouoo
not
παραιτοῦμαιparaitoumaipa-ray-TOO-may

τὸtotoh
to
die:
ἀποθανεῖν·apothaneinah-poh-tha-NEEN
but
εἰeiee
if
δὲdethay
there
be
οὐδένoudenoo-THANE
none
ἐστινestinay-steen
whereof
things
these
of
ὧνhōnone
these
οὗτοιhoutoiOO-too
accuse
κατηγοροῦσίνkatēgorousinka-tay-goh-ROO-SEEN
me,
μουmoumoo
man
no
οὐδείςoudeisoo-THEES
may
μεmemay
deliver
δύναταιdynataiTHYOO-na-tay
me
αὐτοῖςautoisaf-TOOS
them.
unto
χαρίσασθαι·charisasthaiha-REE-sa-sthay
I
appeal
unto
ΚαίσαραkaisaraKAY-sa-ra
Caesar.
ἐπικαλοῦμαιepikaloumaiay-pee-ka-LOO-may


Tags நான் அநியாயஞ்செய்து மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால் நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன் இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால் அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்
Acts 25:11 in Tamil Concordance Acts 25:11 in Tamil Interlinear Acts 25:11 in Tamil Image