Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 25:15 in Tamil

Home Bible Acts Acts 25 Acts 25:15

அப்போஸ்தலர் 25:15
நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதர்களுடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் முறையீடுசெய்து, அவனுக்கு எதிராகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
நான் எருசலேமுக்குப் போனபோது தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவன் மீது வழக்குத் தொடுத்தனர். அவனுக்கு நான் மரண தண்டனை அளிக்க வேண்டுமென யூதர்கள் விரும்பினர்.

Thiru Viviliam
நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

Acts 25:14Acts 25Acts 25:16

King James Version (KJV)
About whom, when I was at Jerusalem, the chief priests and the elders of the Jews informed me, desiring to have judgment against him.

American Standard Version (ASV)
about whom, when I was at Jerusalem, the chief priests and the elders of the Jews informed `me’, asking for sentence against him.

Bible in Basic English (BBE)
Against whom the chief priests and the rulers of the Jews made a statement when I was at Jerusalem, requesting me to give a decision against him.

Darby English Bible (DBY)
concerning whom, when I was at Jerusalem, the chief priests and the elders of the Jews laid informations, requiring judgment against him:

World English Bible (WEB)
about whom, when I was at Jerusalem, the chief priests and the elders of the Jews informed me, asking for a sentence against him.

Young’s Literal Translation (YLT)
about whom, in my being at Jerusalem, the chief priests and the elders of the Jews laid information, asking a decision against him,

அப்போஸ்தலர் Acts 25:15
நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
About whom, when I was at Jerusalem, the chief priests and the elders of the Jews informed me, desiring to have judgment against him.

About
περὶperipay-REE
whom,
οὗhouoo
when
I
γενομένουgenomenougay-noh-MAY-noo
was
μουmoumoo
at
εἰςeisees
Jerusalem,
Ἱεροσόλυμαhierosolymaee-ay-rose-OH-lyoo-ma
the
chief
ἐνεφάνισανenephanisanane-ay-FA-nee-sahn
priests
οἱhoioo
and
ἀρχιερεῖςarchiereisar-hee-ay-REES
the
καὶkaikay
elders
οἱhoioo
of
the
πρεσβύτεροιpresbyteroiprase-VYOO-tay-roo
Jews
τῶνtōntone
informed
Ἰουδαίωνioudaiōnee-oo-THAY-one
desiring
me,
αἰτούμενοιaitoumenoiay-TOO-may-noo
to
have
judgment
κατ'katkaht
against
αὐτοῦautouaf-TOO
him.
δίκηνdikēnTHEE-kane


Tags நான் எருசலேமில் இருந்தபோது பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்
Acts 25:15 in Tamil Concordance Acts 25:15 in Tamil Interlinear Acts 25:15 in Tamil Image