அப்போஸ்தலர் 25:24
அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடுகூட இந்த இடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனிதனைக்குறித்து யூதமக்களெல்லோரும் எருசலேமிலும் இந்த இடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது சரியில்லை என்று சொல்லிச் சத்தமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
பெஸ்து, “அகிரிப்பா மன்னரும் இங்குள்ள எல்லோரும் இப்போது இம்மனிதனைப் பார்க்கிறீர்கள். இங்கும், எருசலேமிலுள்ள எல்லா யூத மக்களும் இவனுக்கெதிராக என்னிடம் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் குற்றங்களைக் கூறியபோது, அவனை இனிமேலும் உயிரோடு விட்டு வைக்கக்கூடாதென்று கூக்குரலிட்டனர்.
Thiru Viviliam
அப்போது பெஸ்து, “அகிரிப்பா அரசே! எம்மோடு இங்குக் குழுமியிருக்கும் மக்களே! இவரைப் பாருங்கள். எருசலேமிலும், இங்கும் யூதரனைவரும் திரண்டு வந்து இவருக்கு எதிராக என்னிடம் முறையிட்டு, ‘இவன் இனியும் உயிரோடு இருக்கக்கூடாது’ என்று கூச்சலிட்டனர்.
King James Version (KJV)
And Festus said, King Agrippa, and all men which are here present with us, ye see this man, about whom all the multitude of the Jews have dealt with me, both at Jerusalem, and also here, crying that he ought not to live any longer.
American Standard Version (ASV)
And Festus saith, King Agrippa, and all men who are here present with us, ye behold this man, about whom all the multitude of the Jews made suit to me, both at Jerusalem and here, crying that he ought not to live any longer.
Bible in Basic English (BBE)
And Festus said, King Agrippa, and all those who are present here with us, you see this man, about whom all the Jews have made protests to me, at Jerusalem and in this place, saying that it is not right for him to be living any longer.
Darby English Bible (DBY)
And Festus said, King Agrippa, and all men who are here present with us, ye see this person, concerning whom all the multitude of the Jews applied to me both in Jerusalem and here, crying out against [him] that he ought not to live any longer.
World English Bible (WEB)
Festus said, “King Agrippa, and all men who are here present with us, you see this man, about whom all the multitude of the Jews petitioned me, both at Jerusalem and here, crying that he ought not to live any longer.
Young’s Literal Translation (YLT)
And Festus said, `King Agrippa, and all men who are present with us, ye see this one, about whom all the multitude of the Jews did deal with me, both in Jerusalem and here, crying out, He ought not to live any longer;
அப்போஸ்தலர் Acts 25:24
அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள்.
And Festus said, King Agrippa, and all men which are here present with us, ye see this man, about whom all the multitude of the Jews have dealt with me, both at Jerusalem, and also here, crying that he ought not to live any longer.
| And | καί | kai | kay |
| Festus | φησιν | phēsin | fay-seen |
| said, | ὁ | ho | oh |
| King | Φῆστος | phēstos | FAY-stose |
| Agrippa, | Ἀγρίππα | agrippa | ah-GREEP-pa |
| and | βασιλεῦ | basileu | va-see-LAYF |
| all men | καὶ | kai | kay |
| which | πάντες | pantes | PAHN-tase |
| present here are | οἱ | hoi | oo |
| with us, | συμπαρόντες | symparontes | syoom-pa-RONE-tase |
| ye see | ἡμῖν | hēmin | ay-MEEN |
| this | ἄνδρες | andres | AN-thrase |
| man, | θεωρεῖτε | theōreite | thay-oh-REE-tay |
| about | τοῦτον | touton | TOO-tone |
| whom | περὶ | peri | pay-REE |
| all | οὗ | hou | oo |
| πᾶν | pan | pahn | |
| of multitude | τὸ | to | toh |
| the | πλῆθος | plēthos | PLAY-those |
| Jews | τῶν | tōn | tone |
| have dealt | Ἰουδαίων | ioudaiōn | ee-oo-THAY-one |
| me, with | ἐνέτυχόν | enetychon | ane-A-tyoo-HONE |
| both | μοι | moi | moo |
| at | ἔν | en | ane |
| Jerusalem, | τε | te | tay |
| and | Ἱεροσολύμοις | hierosolymois | ee-ay-rose-oh-LYOO-moos |
| here, also | καὶ | kai | kay |
| crying that | ἐνθάδε | enthade | ane-THA-thay |
| he | ἐπιβοῶντες | epiboōntes | ay-pee-voh-ONE-tase |
| ought | μὴ | mē | may |
| not | δεῖν | dein | theen |
| to live | ζῆν | zēn | zane |
| any longer. | αὐτὸν | auton | af-TONE |
| the | μηκέτι | mēketi | may-KAY-tee |
Tags அப்பொழுது பெஸ்து அகிரிப்பா ராஜாவே எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள்
Acts 25:24 in Tamil Concordance Acts 25:24 in Tamil Interlinear Acts 25:24 in Tamil Image