அப்போஸ்தலர் 25:4
அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.
Tamil Indian Revised Version
அதற்கு பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலை செசரியாவிலே காவல் செய்யப்பட்டிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.
Tamil Easy Reading Version
ஆனால் பெஸ்து, “இல்லை! பவுல் செசரியாவில் வைக்கப்படுவான். நானே செசரியாவுக்குச் சீக்கிரம் போவேன்.
Thiru Viviliam
பெஸ்து அவர்களைப் பார்த்து, “பவுல் செசரியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; நானும் விரைவில் அங்குச் செல்லவிருக்கிறேன்.
King James Version (KJV)
But Festus answered, that Paul should be kept at Caesarea, and that he himself would depart shortly thither.
American Standard Version (ASV)
Howbeit Festus answered, that Paul was kept in charge at Caesarea, and that he himself was about to depart `thither’ shortly.
Bible in Basic English (BBE)
But Festus, in answer, said that Paul was being kept in prison at Caesarea, and that in a short time he himself was going there.
Darby English Bible (DBY)
Festus therefore answered that Paul should be kept at Caesarea, and that he himself was about to set out shortly.
World English Bible (WEB)
However Festus answered that Paul should be kept in custody at Caesarea, and that he himself was about to depart shortly.
Young’s Literal Translation (YLT)
Then, indeed, Festus answered that Paul is kept in Caesarea, and himself is about speedily to go on thither,
அப்போஸ்தலர் Acts 25:4
அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.
But Festus answered, that Paul should be kept at Caesarea, and that he himself would depart shortly thither.
| ὁ | ho | oh | |
| But | μὲν | men | mane |
| Festus | οὖν | oun | oon |
| answered, that | Φῆστος | phēstos | FAY-stose |
| ἀπεκρίθη | apekrithē | ah-pay-KREE-thay | |
| Paul | τηρεῖσθαι | tēreisthai | tay-REE-sthay |
| should be kept | τὸν | ton | tone |
| at | Παῦλον | paulon | PA-lone |
| Caesarea, | ἐν | en | ane |
| and | Καισαρείᾳ | kaisareia | kay-sa-REE-ah |
| that he himself | ἑαυτὸν | heauton | ay-af-TONE |
| would | δὲ | de | thay |
| depart | μέλλειν | mellein | MALE-leen |
| ἐν | en | ane | |
| shortly | τάχει | tachei | TA-hee |
| thither. | ἐκπορεύεσθαι· | ekporeuesthai | ake-poh-RAVE-ay-sthay |
Tags அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்
Acts 25:4 in Tamil Concordance Acts 25:4 in Tamil Interlinear Acts 25:4 in Tamil Image