அப்போஸ்தலர் 26:11
சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நியபட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
Tamil Indian Revised Version
எல்லா ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை பலமுறைத் தண்டித்து அவதூறு சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் கோபவெறிகொண்டவனாக அந்நியப் பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு யூத ஜெப ஆலயத்திலும் நான் அவர்களைத் தண்டித்தேன். இயேசுவுக்கு எதிராக அவர்கள் தகாதவற்றைப் பேசச் செய்வதற்கு முயற்சித்தேன். அம்மக்களிடம் நான் கொண்ட அதிக சினத்தால் அவர்களைக் கண்டு பிடித்துத் துன்புறுத்துவதற்காக வேறு நகரங்களுக்கு சென்றேன்.
Thiru Viviliam
கடவுளைப் பழித்துரைக்க அவர்களைப் பலமுறை நான் கட்டாயப்படுத்தினேன்; தொழுகைக் கூடங்களிலும் அவர்களைத் தண்டனைக்கு ஆளாக்கினேன். மேலும், நான் வெளியே உள்ள நகரங்களுக்கும் சென்று, அங்குள்ளோர்மீது வெகுண்டெழுந்து அவர்களைத் துன்புறுத்தினேன்.
King James Version (KJV)
And I punished them oft in every synagogue, and compelled them to blaspheme; and being exceedingly mad against them, I persecuted them even unto strange cities.
American Standard Version (ASV)
And punishing them oftentimes in all the synagogues, I strove to make them blaspheme; and being exceedingly mad against them, I persecuted them even unto foreign cities.
Bible in Basic English (BBE)
And I gave them punishment frequently, in all the Synagogues, forcing them to say things against God; and burning with passion against them, I went after them even into far-away towns.
Darby English Bible (DBY)
And often punishing them in all the synagogues, I compelled them to blaspheme. And, being exceedingly furious against them, I persecuted them even to cities out [of our own land].
World English Bible (WEB)
Punishing them often in all the synagogues, I tried to make them blaspheme. Being exceedingly enraged against them, I persecuted them even to foreign cities.
Young’s Literal Translation (YLT)
and in every synagogue, often punishing them, I was constraining `them’ to speak evil, being also exceedingly mad against them, I was also persecuting `them’ even unto strange cities.
அப்போஸ்தலர் Acts 26:11
சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நியபட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
And I punished them oft in every synagogue, and compelled them to blaspheme; and being exceedingly mad against them, I persecuted them even unto strange cities.
| And | καὶ | kai | kay |
| I punished | κατὰ | kata | ka-TA |
| them | πάσας | pasas | PA-sahs |
| oft | τὰς | tas | tahs |
| in | συναγωγὰς | synagōgas | syoon-ah-goh-GAHS |
| every | πολλάκις | pollakis | pole-LA-kees |
| τιμωρῶν | timōrōn | tee-moh-RONE | |
| synagogue, | αὐτοὺς | autous | af-TOOS |
| and compelled | ἠνάγκαζον | ēnankazon | ay-NAHNG-ka-zone |
| them to blaspheme; | βλασφημεῖν | blasphēmein | vla-sfay-MEEN |
| and | περισσῶς | perissōs | pay-rees-SOSE |
| being exceedingly | τε | te | tay |
| mad | ἐμμαινόμενος | emmainomenos | ame-may-NOH-may-nose |
| against them, | αὐτοῖς | autois | af-TOOS |
| I persecuted | ἐδίωκον | ediōkon | ay-THEE-oh-kone |
| even them | ἕως | heōs | AY-ose |
| καὶ | kai | kay | |
| unto | εἰς | eis | ees |
| τὰς | tas | tahs | |
| strange | ἔξω | exō | AYKS-oh |
| cities. | πόλεις | poleis | POH-lees |
Tags சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன் அவர்கள்பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நியபட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்
Acts 26:11 in Tamil Concordance Acts 26:11 in Tamil Interlinear Acts 26:11 in Tamil Image