அப்போஸ்தலர் 27:10
மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான்.
Tamil Indian Revised Version
மனிதர்களே, இந்த பயணத்தினாலே பொருட்களுக்கும், கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய உயிருக்கும் வருத்தமும், மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி அவர்களை எச்சரித்தான்.
Tamil Easy Reading Version
“மனிதரே இப்பயணத்தில் இன்னும் தொல்லைகள் மிகுதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்” என்று அவர்களை எச்சரித்தான். “கப்பலும், கப்பலின் பொருள்களும் இழக்கப்படலாம். நம் உயிரையும் நாம் இழக்கக்கூடும்!” என்றான்.
Thiru Viviliam
அவர் அவர்களைப் பார்த்து, “நண்பர்களே! இக்கப்பல் பயணம் கப்பலுக்கும் அதிலுள்ள சரக்குகளுக்கும் மட்டுமல்ல, நம் உயிருக்கும் கூட ஆபத்தானது; பெருங்கேட்டை விளைவிக்கக் கூடியது” என்று கூறினார்.
King James Version (KJV)
And said unto them, Sirs, I perceive that this voyage will be with hurt and much damage, not only of the lading and ship, but also of our lives.
American Standard Version (ASV)
and said unto them, Sirs, I perceive that the voyage will be with injury and much loss, not only of the lading and the ship, but also of our lives.
Bible in Basic English (BBE)
Saying, Friends, I see that this journey will be one of great damage and loss, not only to the goods and the ship, but to ourselves.
Darby English Bible (DBY)
saying, Men, I perceive that the navigation will be with disaster and much loss, not only of the cargo and the ship, but also of our lives.
World English Bible (WEB)
and said to them, “Sirs, I perceive that the voyage will be with injury and much loss, not only of the cargo and the ship, but also of our lives.”
Young’s Literal Translation (YLT)
saying to them, `Men, I perceive that with hurt, and much damage, not only of the lading and of the ship, but also of our lives — the voyage is about to be;’
அப்போஸ்தலர் Acts 27:10
மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான்.
And said unto them, Sirs, I perceive that this voyage will be with hurt and much damage, not only of the lading and ship, but also of our lives.
| And said | λέγων | legōn | LAY-gone |
| unto them, | αὐτοῖς, | autois | af-TOOS |
| Sirs, | Ἄνδρες | andres | AN-thrase |
| I perceive | θεωρῶ | theōrō | thay-oh-ROH |
| that | ὅτι | hoti | OH-tee |
this | μετὰ | meta | may-TA |
| voyage | ὕβρεως | hybreōs | YOO-vray-ose |
| will | καὶ | kai | kay |
| be | πολλῆς | pollēs | pole-LASE |
| with | ζημίας | zēmias | zay-MEE-as |
| hurt | οὐ | ou | oo |
| and | μόνον | monon | MOH-none |
| much | τοῦ | tou | too |
| damage, | φόρτου | phortou | FORE-too |
| not | καὶ | kai | kay |
| only | τοῦ | tou | too |
| of the | πλοίου | ploiou | PLOO-oo |
| lading | ἀλλὰ | alla | al-LA |
| and | καὶ | kai | kay |
| τῶν | tōn | tone | |
| ship, | ψυχῶν | psychōn | psyoo-HONE |
| but | ἡμῶν | hēmōn | ay-MONE |
| also | μέλλειν | mellein | MALE-leen |
| of our | ἔσεσθαι | esesthai | A-say-sthay |
| τὸν | ton | tone | |
| lives. | πλοῦν | ploun | ploon |
Tags மனுஷரே இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி அவர்களை எச்சரித்தான்
Acts 27:10 in Tamil Concordance Acts 27:10 in Tamil Interlinear Acts 27:10 in Tamil Image