Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:13 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:13

அப்போஸ்தலர் 27:13
தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தாதீவுக்கு அருகாக ஓடினார்கள்.

Tamil Indian Revised Version
தென்றல் மெதுவாக வீசினபடியால், தாங்கள் வேண்டிக்கொண்டது கைகூடிவந்ததென்று எண்ணி, அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கிரேத்தா தீவிற்கு அருகில் சென்றார்கள்.

Tamil Easy Reading Version
தெற்கிலிருந்து ஒரு நல்ல காற்று வீசியது. கப்பலிலிருந்த மனிதர்கள், “நமக்குத் தேவையான காற்று இது. இப்போது அது வீசுகிறது!” என்று நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை மேலே இழுத்தார்கள். கிரேத்தா தீவுக்கு வெகு அருகில் பயணம் செய்தோம்.

Thiru Viviliam
தென்றல் காற்று வீசியபோது எங்களது நோக்கம் கைகூடியது என எண்ணி நங்கூரத்தைத் தூக்கிவிட்டு கிரேத்துத் தீவு கரையோரமாகச் சென்றோம்.

Title
புயல்

Other Title
கடலில் பேய்ப்புயல்

Acts 27:12Acts 27Acts 27:14

King James Version (KJV)
And when the south wind blew softly, supposing that they had obtained their purpose, loosing thence, they sailed close by Crete.

American Standard Version (ASV)
And when the south wind blew softly, supposing that they had obtained their purpose, they weighed anchor and sailed along Crete, close in shore.

Bible in Basic English (BBE)
And when the south wind came softly, being of the opinion that their purpose might be effected, they let the ship go and went sailing down the side of Crete, very near to the land.

Darby English Bible (DBY)
And [the] south wind blowing gently, supposing that they had gained their object, having weighed anchor they sailed close in shore along Crete.

World English Bible (WEB)
When the south wind blew softly, supposing that they had obtained their purpose, they weighed anchor and sailed along Crete, close to shore.

Young’s Literal Translation (YLT)
and a south wind blowing softly, having thought they had obtained `their’ purpose, having lifted anchor, they sailed close by Crete,

அப்போஸ்தலர் Acts 27:13
தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தாதீவுக்கு அருகாக ஓடினார்கள்.
And when the south wind blew softly, supposing that they had obtained their purpose, loosing thence, they sailed close by Crete.

And
Ὑποπνεύσαντοςhypopneusantosyoo-poh-PNAYF-sahn-tose
when
the
south
wind
δὲdethay
softly,
blew
νότουnotouNOH-too
supposing
that
δόξαντεςdoxantesTHOH-ksahn-tase
obtained
had
they
τῆςtēstase
their

προθέσεωςprotheseōsproh-THAY-say-ose
purpose,
κεκρατηκέναιkekratēkenaikay-kra-tay-KAY-nay
loosing
ἄραντεςarantesAH-rahn-tase
sailed
they
thence,
ἆσσονassonAS-sone
close
παρελέγοντοparelegontopa-ray-LAY-gone-toh
by

τὴνtēntane
Crete.
ΚρήτηνkrētēnKRAY-tane


Tags தென்றல் மெதுவாயடித்தபடியால் தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தாதீவுக்கு அருகாக ஓடினார்கள்
Acts 27:13 in Tamil Concordance Acts 27:13 in Tamil Interlinear Acts 27:13 in Tamil Image