Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:15 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:15

அப்போஸ்தலர் 27:15
கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.

Tamil Indian Revised Version
கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.

Tamil Easy Reading Version
இக்காற்று கப்பலைச் சுமந்து சென்றது. காற்றுக்கு எதிராகக் கப்பலால் செல்ல முடியவில்லை. எனவே, முயற்சி செய்வதைவிட்டு, காற்று எங்களைச் சுமந்து செல்லும்படியாக விட்டோம்.

Thiru Viviliam
கப்பல் அதில் அகப்பட்டுக் கொண்டதால் காற்று வீசிய திசைக்கு எதிராக அதைச் செலுத்த முடியவில்லை; எனவே, காற்று வீசிய திசையிலேயே கப்பலோடு அடித்துச் செல்லப்பட்டோம்.

Acts 27:14Acts 27Acts 27:16

King James Version (KJV)
And when the ship was caught, and could not bear up into the wind, we let her drive.

American Standard Version (ASV)
and when the ship was caught, and could not face the wind, we gave way `to it,’ and were driven.

Bible in Basic English (BBE)
And when the ship got into the grip of it, and was not able to make headway into the wind, we gave way, and went before it.

Darby English Bible (DBY)
And the ship being caught and driven, and not able to bring her head to the wind, letting her go we were driven [before it].

World English Bible (WEB)
When the ship was caught, and couldn’t face the wind, we gave way to it, and were driven along.

Young’s Literal Translation (YLT)
and the ship being caught, and not being able to bear up against the wind, having given `her’ up, we were borne on,

அப்போஸ்தலர் Acts 27:15
கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.
And when the ship was caught, and could not bear up into the wind, we let her drive.

And
συναρπασθέντοςsynarpasthentossyoon-ar-pa-STHANE-tose
when
the
δὲdethay
ship
τοῦtoutoo
caught,
was
πλοίουploiouPLOO-oo
and
καὶkaikay
could
μὴmay
not
δυναμένουdynamenouthyoo-na-MAY-noo
into
up
bear
ἀντοφθαλμεῖνantophthalmeinan-toh-fthahl-MEEN
the
τῷtoh
wind,
ἀνέμῳanemōah-NAY-moh
we
let
ἐπιδόντεςepidontesay-pee-THONE-tase
her
drive.
ἐφερόμεθαepheromethaay-fay-ROH-may-tha


Tags கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்
Acts 27:15 in Tamil Concordance Acts 27:15 in Tamil Interlinear Acts 27:15 in Tamil Image