Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:17 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:17

அப்போஸ்தலர் 27:17
அதை அவர்கள் தூக்கியெடுத்த பின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அதை அவர்கள் தூக்கியெடுத்தப்பின்பு, கயிற்றினால் கப்பலைச் சுற்றிக் கட்டி, புதை மணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
உயிர் மீட்கும் படகை மனிதர்கள் எடுத்த பின், அவர்கள் கப்பலைச் சுற்றிலும் கயிறுகளால் கப்பல் சரியாக இருப்பதற்கென்று கட்டினார்கள். சிர்டிஸின் மணற் பாங்கான கரையில் கப்பல் மோதக்கூடுமென்று அவர்கள் நினைத்தார்கள். எனவே துடுப்புகளை எடுத்துவிட்டு, காற்று கப்பலைச் செலுத்தும்படியாக விட்டார்கள்.

Thiru Viviliam
அவர்கள் அதைக் தூக்கிக் கப்பலில் வைத்த பின் வடத்தால் கப்பலை இறுகக் கட்டினார்கள். கப்பல் புதைமணலில்* விழுந்துவிடாதபடி, கப்பற்பாயை இறக்கிக் காற்று வீசிய திசையிலேயே அடித்துச் செல்ல விட்டோம்.

Acts 27:16Acts 27Acts 27:18

King James Version (KJV)
Which when they had taken up, they used helps, undergirding the ship; and, fearing lest they should fall into the quicksands, strake sail, and so were driven.

American Standard Version (ASV)
and when they had hoisted it up, they used helps, under-girding the ship; and, fearing lest they should be cast upon the Syrtis, they lowered the gear, and so were driven.

Bible in Basic English (BBE)
And having got it up, they put cords under and round the ship; but fearing that they might be pushed on to the Syrtis, they let down the sails and so went running before the wind.

Darby English Bible (DBY)
which having hoisted up, they used helps, frapping the ship; and fearing lest they should run into Syrtis and run aground, and having lowered the gear they were so driven.

World English Bible (WEB)
After they had hoisted it up, they used cables to help reinforce the ship. Fearing that they would run aground on the Syrtis sand bars, they lowered the sea anchor, and so were driven along.

Young’s Literal Translation (YLT)
which having taken up, they were using helps, undergirding the ship, and fearing lest they may fall on the quicksand, having let down the mast — so were borne on.

அப்போஸ்தலர் Acts 27:17
அதை அவர்கள் தூக்கியெடுத்த பின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
Which when they had taken up, they used helps, undergirding the ship; and, fearing lest they should fall into the quicksands, strake sail, and so were driven.

Which
ἣνhēnane
when
they
had
taken
up,
ἄραντεςarantesAH-rahn-tase
used
they
βοηθείαιςboētheiaisvoh-ay-THEE-ase
helps,
ἐχρῶντοechrōntoay-HRONE-toh
undergirding
ὑποζωννύντεςhypozōnnyntesyoo-poh-zone-NYOON-tase
the
τὸtotoh
ship;
πλοῖονploionPLOO-one
and,
φοβούμενοίphoboumenoifoh-VOO-may-NOO
fearing
τεtetay
lest
μὴmay
they
should
fall
εἰςeisees
into
τὴνtēntane
the
ΣύρτινsyrtinSYOOR-teen
quicksands,
ἐκπέσωσινekpesōsinake-PAY-soh-seen
sail,
strake
χαλάσαντεςchalasantesha-LA-sahn-tase

τὸtotoh

σκεῦοςskeuosSKAVE-ose
and
so
οὕτωςhoutōsOO-tose
were
driven.
ἐφέροντοepherontoay-FAY-rone-toh


Tags அதை அவர்கள் தூக்கியெடுத்த பின்பு பல உபாயங்கள் செய்து கப்பலைச் சுற்றிக் கட்டி சொரிமணலிலே விழுவோமென்று பயந்து பாய்களை இறக்கி இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்
Acts 27:17 in Tamil Concordance Acts 27:17 in Tamil Interlinear Acts 27:17 in Tamil Image