Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:18 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:18

அப்போஸ்தலர் 27:18
மேலும் பெருங்காற்று மழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள்.

Tamil Indian Revised Version
மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அவதிப்பட்டபடியினால் மறுநாளில் சில பொருட்களை கடலில் எறிந்தார்கள்.

Tamil Easy Reading Version
மறுநாள் புயல் கடுமையாகத் தாக்கியதால் மனிதர்கள் கப்பலிலிருந்து சில பொருட்களை வெளியே வீசினார்கள்.

Thiru Viviliam
புயலால் நாங்கள் மிகவும் அலைக்கழிக்கப்பட்டதால் மறுநாள் கப்பலிலுள்ள சரக்குகளை அவர்கள் கடலில் எறியத் தொடங்கினார்கள்.

Acts 27:17Acts 27Acts 27:19

King James Version (KJV)
And we being exceedingly tossed with a tempest, the next day they lightened the ship;

American Standard Version (ASV)
And as we labored exceedingly with the storm, the next day they began to throw the `the freight’ overboard;

Bible in Basic English (BBE)
And, still fighting the storm with all our strength, the day after they made a start at getting the goods out of the ship;

Darby English Bible (DBY)
But the storm being extremely violent on us, on the next day they threw cargo overboard,

World English Bible (WEB)
As we labored exceedingly with the storm, the next day they began to throw things overboard.

Young’s Literal Translation (YLT)
And we, being exceedingly tempest-tossed, the succeeding `day’ they were making a clearing,

அப்போஸ்தலர் Acts 27:18
மேலும் பெருங்காற்று மழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள்.
And we being exceedingly tossed with a tempest, the next day they lightened the ship;

And
σφοδρῶςsphodrōssfoh-THROSE
we
δὲdethay
being
exceedingly
χειμαζομένωνcheimazomenōnhee-ma-zoh-MAY-none
tossed
with
a
tempest,
ἡμῶνhēmōnay-MONE
the
τῇtay
next
ἑξῆςhexēsayks-ASE
day
lightened
the
ship;
ἐκβολὴνekbolēnake-voh-LANE
they

ἐποιοῦντοepoiountoay-poo-OON-toh


Tags மேலும் பெருங்காற்று மழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால் மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள்
Acts 27:18 in Tamil Concordance Acts 27:18 in Tamil Interlinear Acts 27:18 in Tamil Image