அப்போஸ்தலர் 27:28
உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுதுவிட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள்.
Tamil Indian Revised Version
உடனே அவர்கள் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது இருபது அடி ஆழம் என்று கண்டார்கள்; சிறிதுதூரம் போனபொழுது, மறுபடியும் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது பதினைந்து அடி ஆழம் என்று கண்டார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் ஒரு கனமான பொருளை நுனியில் கட்டி கயிற்றை நீருக்குள் வீசினர். நீர் 120 அடி ஆழமானது என்று அவர்கள் கண்டனர். இன்னும் சற்று தூரம் சென்று கயிற்றை மீண்டும் வீசினர். அங்கு நீர் 90 அடி ஆழமாயிருந்தது.
Thiru Viviliam
அவர்கள் ஆழத்தை அளந்து பார்த்து இருபது ஆள் ஆழம்* என்று கண்டார்கள். சற்று தூரம் சென்று மீண்டும் அளந்து பார்த்து பதினைந்து ஆள் ஆழம் எனக் கண்டார்கள்.
King James Version (KJV)
And sounded, and found it twenty fathoms: and when they had gone a little further, they sounded again, and found it fifteen fathoms.
American Standard Version (ASV)
and they sounded, and found twenty fathoms; and after a little space, they sounded again, and found fifteen fathoms.
Bible in Basic English (BBE)
And they let down the lead, and saw that the sea was a hundred and twenty feet deep; and after a little time they did it again and it was ninety feet.
Darby English Bible (DBY)
and having sounded found twenty fathoms, and having gone a little farther and having again sounded they found fifteen fathoms;
World English Bible (WEB)
They took soundings, and found twenty fathoms.{20 fathoms = 120 feet = 36.6 meters} After a little while, they took soundings again, and found fifteen fathoms.{15 fathoms = 90 feet = 27.4 meters}.
Young’s Literal Translation (YLT)
and having sounded they found twenty fathoms, and having gone a little farther, and again having sounded, they found fifteen fathoms,
அப்போஸ்தலர் Acts 27:28
உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுதுவிட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள்.
And sounded, and found it twenty fathoms: and when they had gone a little further, they sounded again, and found it fifteen fathoms.
| And | καὶ | kai | kay |
| sounded, | βολίσαντες | bolisantes | voh-LEE-sahn-tase |
| and found | εὗρον | heuron | AVE-rone |
| twenty it | ὀργυιὰς | orguias | ore-gyoo-AS |
| fathoms: | εἴκοσι | eikosi | EE-koh-see |
| and | βραχὺ | brachy | vra-HYOO |
| gone had they when | δὲ | de | thay |
| a little further, | διαστήσαντες | diastēsantes | thee-ah-STAY-sahn-tase |
| sounded they | καὶ | kai | kay |
| again, | πάλιν | palin | PA-leen |
| and | βολίσαντες | bolisantes | voh-LEE-sahn-tase |
| found | εὗρον | heuron | AVE-rone |
| it fifteen | ὀργυιὰς | orguias | ore-gyoo-AS |
| fathoms. | δεκαπέντε· | dekapente | thay-ka-PANE-tay |
Tags உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள் சற்றப்புறம் போனபொழுது மறுபடியும் விழுதுவிட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள்
Acts 27:28 in Tamil Concordance Acts 27:28 in Tamil Interlinear Acts 27:28 in Tamil Image