Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:33 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:33

அப்போஸ்தலர் 27:33
பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
பொழுதுவிடியும்போது எல்லோரும் சாப்பிடும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாக இருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
அதிகாலைக்குச் சற்று முன் பவுல் எல்லா மக்களையும் ஏதேனும் உண்பதற்குச் சம்மதிக்க வைத்தான். அவன் “கடந்த இரண்டு வாரங்களாக நீங்கள் காத்துக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். பதினான்கு நாட்களாக நீங்கள் எதையும் உண்ணவில்லை.

Thiru Viviliam
பொழுது விடியம் வேளை வந்தபோது பவுல் அனைவரையும் கூப்பிட்டு அவர்களை உணவருந்தமாறு வேண்டிக் கொண்டார். “இன்றோடு பதினான்கு நாள்காளாக நீங்கள் தொடர்ந்து எதுவும் உண்ணாமல் பட்டினிகிடந்து என்ன நிகழுமோவெனக் காத்திருக்கிறீர்களே!

Acts 27:32Acts 27Acts 27:34

King James Version (KJV)
And while the day was coming on, Paul besought them all to take meat, saying, This day is the fourteenth day that ye have tarried and continued fasting, having taken nothing.

American Standard Version (ASV)
And while the day was coming on, Paul besought them all to take some food, saying, This day is the fourteenth day that ye wait and continue fasting, having taken nothing.

Bible in Basic English (BBE)
And when dawn was near, Paul gave them all orders to take food, saying, This is the fourteenth day you have been waiting and taking no food.

Darby English Bible (DBY)
And while it was drawing on to daylight, Paul exhorted them all to partake of food, saying, Ye have passed the fourteenth day watching in expectation without taking food.

World English Bible (WEB)
While the day was coming on, Paul begged them all to take some food, saying, “This day is the fourteenth day that you wait and continue fasting, having taken nothing.

Young’s Literal Translation (YLT)
And till the day was about to be, Paul was calling upon all to partake of nourishment, saying, `Fourteen days to-day, waiting, ye continue fasting, having taken nothing,

அப்போஸ்தலர் Acts 27:33
பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்.
And while the day was coming on, Paul besought them all to take meat, saying, This day is the fourteenth day that ye have tarried and continued fasting, having taken nothing.

And
ἌχριachriAH-hree
while
δὲdethay
the
day
οὗhouoo
was
ἔμελλενemellenA-male-lane
coming
on,
ἡμέραhēmeraay-MAY-ra

γίνεσθαιginesthaiGEE-nay-sthay
Paul
παρεκάλειparekaleipa-ray-KA-lee
besought
hooh
them
all
ΠαῦλοςpaulosPA-lose
to
take
ἅπανταςhapantasA-pahn-tahs
meat,
μεταλαβεῖνmetalabeinmay-ta-la-VEEN
saying,
τροφῆςtrophēstroh-FASE
day
This
λέγων,legōnLAY-gone
is
the
fourteenth
Τεσσαρεσκαιδεκάτηνtessareskaidekatēntase-sa-ray-skay-thay-KA-tane
day
σήμερονsēmeronSAY-may-rone
that
ἡμέρανhēmeranay-MAY-rahn
tarried
have
ye
προσδοκῶντεςprosdokōntesprose-thoh-KONE-tase
and
continued
ἄσιτοιasitoiAH-see-too
fasting,
διατελεῖτεdiateleitethee-ah-tay-LEE-tay
having
taken
μηδὲνmēdenmay-THANE
nothing.
προσλαβόμενοιproslabomenoiprose-la-VOH-may-noo


Tags பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்
Acts 27:33 in Tamil Concordance Acts 27:33 in Tamil Interlinear Acts 27:33 in Tamil Image