Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:39 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:39

அப்போஸ்தலர் 27:39
பொழுது விடிந்தபின்பு, இன்னபூமியென்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து,

Tamil Indian Revised Version
பொழுதுவிடிந்தபின்பு, எந்த இடம் என்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகத்தை அவர்கள் பார்த்து; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாக இருந்து,

Tamil Easy Reading Version
பகல் ஒளி வர ஆரம்பித்ததும் மாலுமிகள் நிலத்தைக் கண்டனர். அந்நிலம் எதுவென்று அவர்களால் அறியமுடியவில்லை. அவர்கள் கடற்கரையோடு கூடிய ஒரு வளைகுடாவைக் கண்டனர். மாலுமிகள் அவர்களால் முடிந்தவரைக்கும் கடற்கரைக்கு நேராக கப்பலைச் செலுத்த முயன்றனர்.

Thiru Viviliam
பொழுது விடிந்தபோது தாங்கள் இருந்த இடம் எதுவென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஏதோ மணல்கரையுள்ள வளைகுடாப்பகுதி வருகிறதென்று கண்டு, முடிந்தால் கப்பலைக் கரையில் சேர்க்கலாமென்று அவர்கள் விரும்பினார்கள்.

Title
கப்பல் அழிந்தது

Other Title
கப்பல் புயலில் சிக்குதல்

Acts 27:38Acts 27Acts 27:40

King James Version (KJV)
And when it was day, they knew not the land: but they discovered a certain creek with a shore, into the which they were minded, if it were possible, to thrust in the ship.

American Standard Version (ASV)
And when it was day, they knew not the land: but they perceived a certain bay with a beach, and they took counsel whether they could drive the ship upon it.

Bible in Basic English (BBE)
And when it was day, they had no knowledge of the land, but they saw an inlet of the sea with a floor of sand, and they had the idea of driving the ship up on to it if possible.

Darby English Bible (DBY)
And when it was day they did not recognise the land; but they perceived a certain bay having a strand, on which they were minded, if they should be able, to run the ship ashore;

World English Bible (WEB)
When it was day, they didn’t recognize the land, but they noticed a certain bay with a beach, and they decided to try to drive the ship onto it.

Young’s Literal Translation (YLT)
And when the day came, they were not discerning the land, but a certain creek were perceiving having a beach, into which they took counsel, if possible, to thrust forward the ship,

அப்போஸ்தலர் Acts 27:39
பொழுது விடிந்தபின்பு, இன்னபூமியென்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து,
And when it was day, they knew not the land: but they discovered a certain creek with a shore, into the which they were minded, if it were possible, to thrust in the ship.

And
ὍτεhoteOH-tay
when
δὲdethay
it
was
ἡμέραhēmeraay-MAY-ra
day,
ἐγένετοegenetoay-GAY-nay-toh
they
knew
τὴνtēntane
not
γῆνgēngane
the
οὐκoukook
land:
ἐπεγίνωσκονepeginōskonape-ay-GEE-noh-skone
but
κόλπονkolponKOLE-pone
they
discovered
δέdethay
a
certain
τιναtinatee-na
creek
κατενόουνkatenoounka-tay-NOH-oon
with
ἔχονταechontaA-hone-ta
shore,
a
αἰγιαλὸνaigialonay-gee-ah-LONE
into
εἰςeisees
the
which
ὃνhonone
they
were
minded,
ἐβουλεύσαντο,ebouleusantoay-voo-LAYF-sahn-toh
if
εἰeiee
possible,
were
it
δύναιντοdynaintoTHYOO-nane-toh
to
thrust
in
ἐξῶσαιexōsaiayks-OH-say
the
τὸtotoh
ship.
πλοῖονploionPLOO-one


Tags பொழுது விடிந்தபின்பு இன்னபூமியென்று அறியாதிருந்தார்கள் அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து
Acts 27:39 in Tamil Concordance Acts 27:39 in Tamil Interlinear Acts 27:39 in Tamil Image