Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:9 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:9

அப்போஸ்தலர் 27:9
வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல்யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:

Tamil Indian Revised Version
வெகுகாலம் சென்று, உபவாசநாளும் முடிந்து போனபடியினாலே, இனிக் கப்பல் பயணம் செய்கிறது ஆபத்தாக இருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:

Tamil Easy Reading Version
நிறைய நேரத்தை நாங்கள் இழந்திருந்தோம். கடற்பயணம் செய்வது ஆபத்தானதாக இருந்தது. ஏனெனில் யூதர்களின் உபவாச தினம் ஆரம்பித்திருந்தது. எனவே பவுல்,

Thiru Viviliam
இவ்வாறு பல நாள்கள் கழிந்தன. நோன்பு நாளும் ஏற்கெனவே கடந்துவிட்டது. அதன்பிறகு கப்பலில் பயணம் செய்வது ஆபத்தானது என்று பவுல் ஆலோசனை கூறினார்.

Acts 27:8Acts 27Acts 27:10

King James Version (KJV)
Now when much time was spent, and when sailing was now dangerous, because the fast was now already past, Paul admonished them,

American Standard Version (ASV)
And when much time was spent, and the voyage was now dangerous, because the Fast was now already gone by, Paul admonished them,

Bible in Basic English (BBE)
And as a long time had gone by, and the journey was now full of danger, because it was late in the year, Paul put the position before them,

Darby English Bible (DBY)
And much time having now been spent, and navigation being already dangerous, because the fast also was already past, Paul counselled them,

World English Bible (WEB)
When much time had passed and the voyage was now dangerous, because the Fast had now already gone by, Paul admonished them,

Young’s Literal Translation (YLT)
And much time being spent, and the sailing being now dangerous — because of the fast also being already past — Paul was admonishing,

அப்போஸ்தலர் Acts 27:9
வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல்யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:
Now when much time was spent, and when sailing was now dangerous, because the fast was now already past, Paul admonished them,

Now
Ἱκανοῦhikanouee-ka-NOO
when
much
δὲdethay
time
χρόνουchronouHROH-noo
was
spent,
διαγενομένουdiagenomenouthee-ah-gay-noh-MAY-noo
and
καὶkaikay
when

ὄντοςontosONE-tose
sailing
ἤδηēdēA-thay
was
ἐπισφαλοῦςepisphalousay-pee-sfa-LOOS
now
τοῦtoutoo
dangerous,
πλοὸςploosploh-OSE
because
διὰdiathee-AH
the
τὸtotoh
fast
καὶkaikay
was

τὴνtēntane
now
νηστείανnēsteiannay-STEE-an
already
ἤδηēdēA-thay
past,
παρεληλυθέναιparelēlythenaipa-ray-lay-lyoo-THAY-nay
Paul
παρῄνειparēneipa-RAY-nee
admonished
hooh
them,
ΠαῦλοςpaulosPA-lose


Tags வெகுகாலம் சென்று உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே இனிக் கப்பல்யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று பவுல் அவர்களை நோக்கி
Acts 27:9 in Tamil Concordance Acts 27:9 in Tamil Interlinear Acts 27:9 in Tamil Image