அப்போஸ்தலர் 3:13
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
Tamil Indian Revised Version
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலை செய்ய தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
Tamil Easy Reading Version
இல்லை! தேவன் இதைச் செய்தார்! அவர் ‘ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனும்’ ஆனவர். அவரே நமது முன்னோர்களின் தேவன். அவர் தனது விசேஷ ஊழியரான இயேசுவுக்கு மகிமையை அளித்தார். ஆனால் நீங்களோ இயேசுவைக் கொல்லும்படியாகக் கொடுத்தீர்கள். பிலாத்து இயேசுவுக்கு விடுதலையளிக்க முடிவு செய்தான். ஆனால் உங்களுக்கு இயேசு வேண்டாதவரென நீங்கள் பிலாத்துவுக்குக் கூறினீர்கள்.
Thiru Viviliam
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர்* இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால், நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.
King James Version (KJV)
The God of Abraham, and of Isaac, and of Jacob, the God of our fathers, hath glorified his Son Jesus; whom ye delivered up, and denied him in the presence of Pilate, when he was determined to let him go.
American Standard Version (ASV)
The God of Abraham, and of Isaac, and of Jacob, the God of our fathers, hath glorified his Servant Jesus; whom ye delivered up, and denied before the face of Pilate, when he had determined to release him.
Bible in Basic English (BBE)
The God of Abraham, of Isaac, and of Jacob, the God of our fathers, has given glory to his servant Jesus; whom you gave up, turning your backs on him, when Pilate had made the decision to let him go free.
Darby English Bible (DBY)
The God of Abraham and Isaac and Jacob, the God of our fathers, has glorified his servant Jesus, whom *ye* delivered up, and denied him in the presence of Pilate, when *he* had judged that he should be let go.
World English Bible (WEB)
The God of Abraham, Isaac, and Jacob, the God of our fathers, has glorified his Servant Jesus, whom you delivered up, and denied in the presence of Pilate, when he had determined to release him.
Young’s Literal Translation (YLT)
`The God of Abraham, and of Isaac, and of Jacob, the God of our fathers, did glorify His child Jesus, whom ye delivered up, and denied him in the presence of Pilate, he having given judgment to release `him’,
அப்போஸ்தலர் Acts 3:13
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
The God of Abraham, and of Isaac, and of Jacob, the God of our fathers, hath glorified his Son Jesus; whom ye delivered up, and denied him in the presence of Pilate, when he was determined to let him go.
| The | ὁ | ho | oh |
| God | θεὸς | theos | thay-OSE |
| of Abraham, | Ἀβραὰμ | abraam | ah-vra-AM |
| and | καὶ | kai | kay |
| Isaac, of | Ἰσαὰκ | isaak | ee-sa-AK |
| and | καὶ | kai | kay |
| of Jacob, | Ἰακώβ | iakōb | ee-ah-KOVE |
| the | ὁ | ho | oh |
| θεὸς | theos | thay-OSE | |
| God | τῶν | tōn | tone |
| of our | πατέρων | paterōn | pa-TAY-rone |
| ἡμῶν | hēmōn | ay-MONE | |
| fathers, | ἐδόξασεν | edoxasen | ay-THOH-ksa-sane |
| glorified hath | τὸν | ton | tone |
| his | παῖδα | paida | PAY-tha |
| Son | αὐτοῦ | autou | af-TOO |
| Jesus; | Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
| whom | ὃν | hon | one |
| ye | ὑμεῖς | hymeis | yoo-MEES |
| delivered up, | παρεδώκατε | paredōkate | pa-ray-THOH-ka-tay |
| and | καὶ | kai | kay |
| denied | ἠρνήσασθε | ērnēsasthe | are-NAY-sa-sthay |
| him | αὐτόν | auton | af-TONE |
| in | κατὰ | kata | ka-TA |
| the presence | πρόσωπον | prosōpon | PROSE-oh-pone |
| Pilate, of | Πιλάτου | pilatou | pee-LA-too |
| when he was | κρίναντος | krinantos | KREE-nahn-tose |
| determined | ἐκείνου | ekeinou | ake-EE-noo |
| to let him go. | ἀπολύειν· | apolyein | ah-poh-LYOO-een |
Tags ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார் அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள் பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்
Acts 3:13 in Tamil Concordance Acts 3:13 in Tamil Interlinear Acts 3:13 in Tamil Image