அப்போஸ்தலர் 3:5
அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
Tamil Indian Revised Version
அவன் அவர்களிடத்தில் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
Tamil Easy Reading Version
அம்மனிதன் அவர்களைப் பார்த்தான். அவர்கள் ஏதேனும் கொஞ்சம் பணம் கொடுப்பார்களென அவன் எதிர்பார்த்தான்.
Thiru Viviliam
அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.
King James Version (KJV)
And he gave heed unto them, expecting to receive something of them.
American Standard Version (ASV)
And he gave heed unto them, expecting to receive something from them.
Bible in Basic English (BBE)
And he gave attention to them, hoping to get something from them.
Darby English Bible (DBY)
And he gave heed to them, expecting to receive something from them.
World English Bible (WEB)
He listened to them, expecting to receive something from them.
Young’s Literal Translation (YLT)
and he was giving heed to them, looking to receive something from them;
அப்போஸ்தலர் Acts 3:5
அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
And he gave heed unto them, expecting to receive something of them.
| And | ὁ | ho | oh |
| he | δὲ | de | thay |
| gave heed unto | ἐπεῖχεν | epeichen | ape-EE-hane |
| them, | αὐτοῖς | autois | af-TOOS |
| expecting | προσδοκῶν | prosdokōn | prose-thoh-KONE |
| to receive | τι | ti | tee |
| something | παρ' | par | pahr |
| of | αὐτῶν | autōn | af-TONE |
| them. | λαβεῖν | labein | la-VEEN |
Tags அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி அவர்களை நோக்கிப்பார்த்தான்
Acts 3:5 in Tamil Concordance Acts 3:5 in Tamil Interlinear Acts 3:5 in Tamil Image