அப்போஸ்தலர் 3:9
அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:
Tamil Indian Revised Version
அவன் நடக்கிறதையும், தேவனைப் புகழ்கிறதையும், மக்களெல்லோரும் கண்டு:
Tamil Easy Reading Version
எல்லா மக்களும் அவனை அடையாளம் கண்டுகொண்டனர். எப்போதும் அலங்கார வாசல் அருகே அமர்ந்து பணத்திற்காகப் பிச்சை கேட்கும் ஊனமுற்ற மனிதனே அவன் என்று மக்கள் அறிந்தனர். இப்போது அதே மனிதன் நடந்துகொண்டிருப்பதையும் தேவனை வாழ்த்திக்கொண்டிருப்பதையும் அவர்கள் கண்டார்கள். மக்கள் ஆச்சரியமடைந்தார்கள். எவ்வாறு இது நடக்கக் கூடுமென்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
Thiru Viviliam
அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர்.
King James Version (KJV)
And all the people saw him walking and praising God:
American Standard Version (ASV)
And all the people saw him walking and praising God:
Bible in Basic English (BBE)
And all the people saw him walking and praising God:
Darby English Bible (DBY)
And all the people saw him walking and praising God;
World English Bible (WEB)
All the people saw him walking and praising God.
Young’s Literal Translation (YLT)
and all the people saw him walking and praising God,
அப்போஸ்தலர் Acts 3:9
அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:
And all the people saw him walking and praising God:
| And | καὶ | kai | kay |
| all | εἶδεν | eiden | EE-thane |
| the | αὐτὸν | auton | af-TONE |
| people | πᾶς | pas | pahs |
| saw | ὁ | ho | oh |
| him | λαὸς | laos | la-OSE |
| walking | περιπατοῦντα | peripatounta | pay-ree-pa-TOON-ta |
| and | καὶ | kai | kay |
| praising | αἰνοῦντα | ainounta | ay-NOON-ta |
| τὸν | ton | tone | |
| God: | θεόν· | theon | thay-ONE |
Tags அவன் நடக்கிறதையும் தேவனைத் துதிக்கிறதையும் ஜனங்களெல்லாரும் கண்டு
Acts 3:9 in Tamil Concordance Acts 3:9 in Tamil Interlinear Acts 3:9 in Tamil Image