அப்போஸ்தலர் 4:35
அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
Tamil Indian Revised Version
அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை.
Tamil Easy Reading Version
அதனை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தனர். பின்பு ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன.
Thiru Viviliam
திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.
King James Version (KJV)
And laid them down at the apostles’ feet: and distribution was made unto every man according as he had need.
American Standard Version (ASV)
and laid them at the apostles’ feet: and distribution was made unto each, according as any one had need.
Bible in Basic English (BBE)
And put it at the feet of the Apostles for distribution to everyone as he had need.
Darby English Bible (DBY)
and laid it at the feet of the apostles; and distribution was made to each according as any one might have need.
World English Bible (WEB)
and laid them at the apostles’ feet, and distribution was made to each, according as anyone had need.
Young’s Literal Translation (YLT)
and were laying them at the feet of the apostles, and distribution was being made to each according as any one had need.
அப்போஸ்தலர் Acts 4:35
அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
And laid them down at the apostles' feet: and distribution was made unto every man according as he had need.
| And | καὶ | kai | kay |
| laid down | ἐτίθουν | etithoun | ay-TEE-thoon |
| them at | παρὰ | para | pa-RA |
| the | τοὺς | tous | toos |
| apostles' | πόδας | podas | POH-thahs |
| τῶν | tōn | tone | |
| feet: | ἀποστόλων | apostolōn | ah-poh-STOH-lone |
| and | διεδίδοτο | diedidoto | thee-ay-THEE-thoh-toh |
| made was distribution | δὲ | de | thay |
| unto every man | ἑκάστῳ | hekastō | ake-AH-stoh |
| as according | καθότι | kathoti | ka-THOH-tee |
| ἄν | an | an | |
| he | τις | tis | tees |
| had | χρείαν | chreian | HREE-an |
| need. | εἶχεν | eichen | EE-hane |
Tags அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள் அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை
Acts 4:35 in Tamil Concordance Acts 4:35 in Tamil Interlinear Acts 4:35 in Tamil Image