அப்போஸ்தலர் 5:15
பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
Tamil Indian Revised Version
சுகவீனமானவர்களைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகும்போது அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே மக்கள் தங்களுடைய நோயாளிகளை தெருவுக்குக் கொண்டு வந்தனர். பேதுரு அவ்வழியே வருகிறானென்று கேள்விப்பட்டனர். எனவே மக்கள் நோயாளிகளை சிறு கட்டில்களிலும் படுக்கைகளிலும் படுக்கவைத்தனர். பேதுருவின் நிழல் நோயாளிகள் மீது விழுந்தால் கூட அவர்கள் குணமாவதற்கு அதுவே போதும் என்று அவர்கள் நம்பி பேதுரு நடக்கும் வழியில் அவர்களைப் படுக்க வைத்தனர்.
Thiru Viviliam
பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்;
King James Version (KJV)
Insomuch that they brought forth the sick into the streets, and laid them on beds and couches, that at the least the shadow of Peter passing by might overshadow some of them.
American Standard Version (ASV)
insomuch that they even carried out the sick into the streets, and laid them on beds and couches, that, as Peter came by, at the least his shadow might overshadow some one of them.
Bible in Basic English (BBE)
And they even took into the streets people who were ill, and put them on beds, so that when Peter went by, some of them might be in his shade.
Darby English Bible (DBY)
so that they brought out the sick into the streets and put [them] on beds and couches, that at least the shadow of Peter, when he came, might overshadow some one of them.
World English Bible (WEB)
They even carried out the sick into the streets, and laid them on cots and mattresses, so that as Peter came by, at the least his shadow might overshadow some of them.
Young’s Literal Translation (YLT)
so as into the broad places to bring forth the ailing, and to lay `them’ upon couches and mats, that at the coming of Peter, even `his’ shadow might overshadow some one of them;
அப்போஸ்தலர் Acts 5:15
பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
Insomuch that they brought forth the sick into the streets, and laid them on beds and couches, that at the least the shadow of Peter passing by might overshadow some of them.
| Insomuch that | ὥστε | hōste | OH-stay |
| they brought forth | κατὰ | kata | ka-TA |
| the | τὰς | tas | tahs |
| sick | πλατείας | plateias | pla-TEE-as |
| into | ἐκφέρειν | ekpherein | ake-FAY-reen |
| the | τοὺς | tous | toos |
| streets, | ἀσθενεῖς | astheneis | ah-sthay-NEES |
| and | καὶ | kai | kay |
| laid | τιθέναι | tithenai | tee-THAY-nay |
| them on | ἐπὶ | epi | ay-PEE |
| beds | κλινῶν | klinōn | klee-NONE |
| and | καὶ | kai | kay |
| couches, | κραββάτων | krabbatōn | krahv-VA-tone |
| that | ἵνα | hina | EE-na |
| at the least | ἐρχομένου | erchomenou | are-hoh-MAY-noo |
| the | Πέτρου | petrou | PAY-troo |
| shadow | κἂν | kan | kahn |
| Peter of | ἡ | hē | ay |
| passing by | σκιὰ | skia | skee-AH |
| might overshadow | ἐπισκιάσῃ | episkiasē | ay-pee-skee-AH-say |
| some | τινὶ | tini | tee-NEE |
| of them. | αὐτῶν | autōn | af-TONE |
Tags பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்
Acts 5:15 in Tamil Concordance Acts 5:15 in Tamil Interlinear Acts 5:15 in Tamil Image