அப்போஸ்தலர் 5:39
தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடு போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் அது தேவனிடமிருந்து வந்ததெனில், நீங்கள் அவர்களைத் தடுக்கவியலாது. நீங்கள் தேவனுடனேயே சண்டையிடுபவர்களாக ஆவீர்கள்” என்றார். கமாலியேல் கூறியவற்றிற்கு யூதத் தலைவர்கள் உடன்பட்டனர்.
Thiru Viviliam
அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.” அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர்.
King James Version (KJV)
But if it be of God, ye cannot overthrow it; lest haply ye be found even to fight against God.
American Standard Version (ASV)
but if it is of God, ye will not be able to overthrow them; lest haply ye be found even to be fighting against God.
Bible in Basic English (BBE)
But if it is of God, you will not be able to overcome them, and you are in danger of fighting against God.
Darby English Bible (DBY)
but if it be from God, ye will not be able to put them down, lest ye be found also fighters against God.
World English Bible (WEB)
But if it is of God, you will not be able to overthrow it, and you would be found even to be fighting against God!”
Young’s Literal Translation (YLT)
and if it be of God, ye are not able to overthrow it, lest perhaps also ye be found fighting against God.’
அப்போஸ்தலர் Acts 5:39
தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடு போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
But if it be of God, ye cannot overthrow it; lest haply ye be found even to fight against God.
| But | εἰ | ei | ee |
| if | δὲ | de | thay |
| it be | ἐκ | ek | ake |
| of | θεοῦ | theou | thay-OO |
| God, | ἐστιν | estin | ay-steen |
| ye cannot | οὐ | ou | oo |
| δύνασθε | dynasthe | THYOO-na-sthay | |
| overthrow | καταλῦσαι | katalysai | ka-ta-LYOO-say |
| it; | αὐτὸ, | auto | af-TOH |
| lest haply | μήποτε | mēpote | MAY-poh-tay |
| ye be found | καὶ | kai | kay |
| even | θεομάχοι | theomachoi | thay-oh-MA-hoo |
| to fight against God. | εὑρεθῆτε | heurethēte | ave-ray-THAY-tay |
Tags தேவனால் உண்டாயிருந்ததேயானால் அதை ஒழித்துவிட உங்களால் கூடாது தேவனோடு போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்
Acts 5:39 in Tamil Concordance Acts 5:39 in Tamil Interlinear Acts 5:39 in Tamil Image