Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 5:8 in Tamil

Home Bible Acts Acts 5 Acts 5:8

அப்போஸ்தலர் 5:8
பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.

Tamil Indian Revised Version
பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவிற்குத்தான் விற்றீர்களா என்று எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவிற்குத்தான் என்றாள்.

Tamil Easy Reading Version
பேதுரு அவளை நோக்கி, “உங்கள் நிலத்திற்காக எவ்வளவு பணம் கிடைத்தது என்பதைக் கூறு. இவ்வளவுதானா?” என்று கேட்டான். சப்பீராள் பதிலாக, “ஆம், இவ்வளவு தான் எங்கள் நிலத்திற்காகக் கிடைத்தது” என்றாள்.

Thiru Viviliam
பேதுரு அவளைப் பார்த்து, “நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்? சொல்” என்று கேட்க, அவள் “ஆம், இவ்வளவுக்குத்தான் விற்றோம்” என்று பதிலளித்தாள்.

Acts 5:7Acts 5Acts 5:9

King James Version (KJV)
And Peter answered unto her, Tell me whether ye sold the land for so much? And she said, Yea, for so much.

American Standard Version (ASV)
And Peter answered unto her, Tell me whether ye sold the land for so much. And she said, Yea, for so much.

Bible in Basic English (BBE)
And Peter said to her, Give me an answer: was this amount of money the price of the land? And she said, Yes, it was.

Darby English Bible (DBY)
And Peter answered her, Tell me if ye gave the estate for so much? And she said, Yes, for so much.

World English Bible (WEB)
Peter answered her, “Tell me whether you sold the land for so much.” She said, “Yes, for so much.”

Young’s Literal Translation (YLT)
and Peter answered her, `Tell me if for so much ye sold the place;’ and she said, `Yes, for so much.’

அப்போஸ்தலர் Acts 5:8
பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
And Peter answered unto her, Tell me whether ye sold the land for so much? And she said, Yea, for so much.

And
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
Peter
δὲdethay
answered
αὓτηhautēAF-tay
unto
her,
hooh
Tell
ΠέτροςpetrosPAY-trose
me
Εἰπέeipeee-PAY
whether
μοιmoimoo
ye
sold
εἰeiee
the
τοσούτουtosoutoutoh-SOO-too
land
τὸtotoh
for
so
much?
χωρίονchōrionhoh-REE-one

ἀπέδοσθεapedostheah-PAY-thoh-sthay
And
ay
she
δὲdethay
said,
εἶπενeipenEE-pane
Yea,
Ναίnainay
for
so
much.
τοσούτουtosoutoutoh-SOO-too


Tags பேதுரு அவளை நோக்கி நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள் எனக்குச் சொல் என்றான் அவள் ஆம் இவ்வளவுக்குத்தான் என்றாள்
Acts 5:8 in Tamil Concordance Acts 5:8 in Tamil Interlinear Acts 5:8 in Tamil Image