அப்போஸ்தலர் 7:24
அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான்.
Tamil Easy Reading Version
எகிப்தியன் ஒருவன் யூதன் ஒருவனுக்கு எதிராகத் தவறு செய்வதை அவர் கண்டார். எனவே அவர் யூதனுக்கு சார்பாகச் சென்றார். யூதனைப் புண்படுத்தியதற்காக மோசே எகிப்தியனைத் தண்டித்தார். மோசே அவனைப் பலமாகத் தாக்கியதால் அவன் இறந்தான்.
Thiru Viviliam
அப்போது அவர்களுள் ஒருவருக்கு ஓர் எகிப்தியன் தீங்கு விளைவித்ததைக் கண்டு, அவருக்குத் துணை நின்று, ஊறு விளைவித்தவனை வெட்டி வீழ்த்திப் பழி வாங்கினார்.
King James Version (KJV)
And seeing one of them suffer wrong, he defended him, and avenged him that was oppressed, and smote the Egyptian:
American Standard Version (ASV)
And seeing one `of them’ suffer wrong, he defended him, and avenged him that was oppressed, smiting the Egyptian:
Bible in Basic English (BBE)
And seeing one of them being attacked, he went to his help and gave the Egyptian a death-blow:
Darby English Bible (DBY)
and seeing a certain one wronged, he defended [him], and avenged him that was being oppressed, smiting the Egyptian.
World English Bible (WEB)
Seeing one of them suffer wrong, he defended him, and avenged him who was oppressed, striking the Egyptian.
Young’s Literal Translation (YLT)
and having seen a certain one suffering injustice, he did defend, and did justice to the oppressed, having smitten the Egyptian;
அப்போஸ்தலர் Acts 7:24
அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.
And seeing one of them suffer wrong, he defended him, and avenged him that was oppressed, and smote the Egyptian:
| And | καὶ | kai | kay |
| seeing | ἰδών | idōn | ee-THONE |
| one | τινα | tina | tee-na |
| wrong, suffer them of | ἀδικούμενον | adikoumenon | ah-thee-KOO-may-none |
| he defended | ἠμύνατο | ēmynato | ay-MYOO-na-toh |
| and him, | καὶ | kai | kay |
| avenged | ἐποίησεν | epoiēsen | ay-POO-ay-sane |
| was that | ἐκδίκησιν | ekdikēsin | ake-THEE-kay-seen |
| him | τῷ | tō | toh |
| oppressed, | καταπονουμένῳ | kataponoumenō | ka-ta-poh-noo-MAY-noh |
| and smote | πατάξας | pataxas | pa-TA-ksahs |
| the | τὸν | ton | tone |
| Egyptian: | Αἰγύπτιον | aigyption | ay-GYOO-ptee-one |
Tags அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு அவனுக்குத் துணைநின்று எகிப்தியனை வெட்டி துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்
Acts 7:24 in Tamil Concordance Acts 7:24 in Tamil Interlinear Acts 7:24 in Tamil Image