அப்போஸ்தலர் 7:40
ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
Tamil Indian Revised Version
ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
Tamil Easy Reading Version
நம் தந்தையர் ஆரோனை நோக்கி, ‘மோசே நம்மை எகிப்து நாட்டிற்கு வெளியே வழி நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாங்கள் அறியோம். எனவே எங்களுக்கு முன்னே போகவும் எங்களுக்கு வழிகாட்டவும் சில தெய்வங்களை உண்டாக்கும்’ என்றனர்.
Thiru Viviliam
அவர்கள் ஆரோனை நோக்கி, ⁽“எகிப்து நாட்டினின்று எங்களை␢ நடத்தி வந்த அந்தஆள் மோசேக்கு␢ என்ன ஆயிற்றோ தெரியவில்லை.␢ எங்களை வழி நடத்தும் தெய்வங்களை நீர்␢ எங்களுக்கு உருவாக்கிக் கொடும்”⁾ என்று கேட்டார்கள்.
King James Version (KJV)
Saying unto Aaron, Make us gods to go before us: for as for this Moses, which brought us out of the land of Egypt, we wot not what is become of him.
American Standard Version (ASV)
saying unto Aaron, Make us gods that shall go before us: for as for this Moses, who led us forth out of the land of Egypt, we know not what is become of him.
Bible in Basic English (BBE)
And saying to Aaron, Make us gods to go before us: as for this Moses, who took us out of the land of Egypt, we have no idea what has become of him.
Darby English Bible (DBY)
saying to Aaron, Make us gods who shall go before us; for this Moses, who brought us out of the land of Egypt, we know not what has happened to him.
World English Bible (WEB)
saying to Aaron, ‘Make us gods that will go before us, for as for this Moses, who led us out of the land of Egypt, we don’t know what has become of him.’
Young’s Literal Translation (YLT)
saying to Aaron, Make to us gods who shall go on before us, for this Moses, who brought us forth out of the land of Egypt, we have not known what hath happened to him.
அப்போஸ்தலர் Acts 7:40
ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
Saying unto Aaron, Make us gods to go before us: for as for this Moses, which brought us out of the land of Egypt, we wot not what is become of him.
| Saying | εἰπόντες | eipontes | ee-PONE-tase |
| τῷ | tō | toh | |
| unto Aaron, | Ἀαρών | aarōn | ah-ah-RONE |
| Make | Ποίησον | poiēson | POO-ay-sone |
| us | ἡμῖν | hēmin | ay-MEEN |
| gods | θεοὺς | theous | thay-OOS |
| to | οἳ | hoi | oo |
| before go | προπορεύσονται | proporeusontai | proh-poh-RAYF-sone-tay |
| us: | ἡμῶν· | hēmōn | ay-MONE |
| ὁ | ho | oh | |
| for | γὰρ | gar | gahr |
| as for this | Μωσῆς | mōsēs | moh-SASE |
| Moses, | οὗτος | houtos | OO-tose |
| which | ὃς | hos | ose |
| brought out | ἐξήγαγεν | exēgagen | ayks-A-ga-gane |
| us | ἡμᾶς | hēmas | ay-MAHS |
| of | ἐκ | ek | ake |
| the land | γῆς | gēs | gase |
| of Egypt, | Αἰγύπτου | aigyptou | ay-GYOO-ptoo |
| wot we | οὐκ | ouk | ook |
| not | οἴδαμεν | oidamen | OO-tha-mane |
| what | τί | ti | tee |
| is become | γέγονεν | gegonen | GAY-goh-nane |
| of him. | αὐτῷ | autō | af-TOH |
Tags ஆரோனை நோக்கி எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி
Acts 7:40 in Tamil Concordance Acts 7:40 in Tamil Interlinear Acts 7:40 in Tamil Image