Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 8:19 in Tamil

Home Bible Acts Acts 8 Acts 8:19

அப்போஸ்தலர் 8:19
நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
நான் எவன்மேல் என் கரங்களை வைக்கிறேனோ, அவனும் பரிசுத்த ஆவியானவரைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
“நான் ஒருவன் மீது எனது கையை வைத்ததும், அவன் பரிசுத்த ஆவியைப் பெறும்படிக்கு இந்த வல்லமையை எனக்குத் தாருங்கள்” என்றான்.

Thiru Viviliam
“நான் யார்மீது கைகளை வைப்பேனோ அவரும் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்” என்று கூறி, அதற்காகப் பணம் கொடுக்க முன்வந்தான்.

Acts 8:18Acts 8Acts 8:20

King James Version (KJV)
Saying, Give me also this power, that on whomsoever I lay hands, he may receive the Holy Ghost.

American Standard Version (ASV)
saying, Give me also this power, that on whomsoever I lay my hands, he may receive the Holy Spirit.

Bible in Basic English (BBE)
Give me this power, so that when I put my hands on anyone he may get the Holy Spirit.

Darby English Bible (DBY)
saying, Give to me also this power, in order that on whomsoever I may lay hands he may receive [the] Holy Spirit.

World English Bible (WEB)
saying, “Give me also this power, that whoever I lay my hands on may receive the Holy Spirit.”

Young’s Literal Translation (YLT)
saying, `Give also to me this authority, that on whomsoever I may lay the hands, he may receive the Holy Spirit.’

அப்போஸ்தலர் Acts 8:19
நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
Saying, Give me also this power, that on whomsoever I lay hands, he may receive the Holy Ghost.

Saying,
λέγων,legōnLAY-gone
Give
me
ΔότεdoteTHOH-tay
also
κἀμοὶkamoika-MOO
this
τὴνtēntane

ἐξουσίανexousianayks-oo-SEE-an
power,
ταύτηνtautēnTAF-tane
that
ἵναhinaEE-na
on
whomsoever
oh

ἂνanan
I
lay
ἐπιθῶepithōay-pee-THOH

τὰςtastahs
hands,
χεῖραςcheirasHEE-rahs
receive
may
he
λαμβάνῃlambanēlahm-VA-nay
the
Holy
πνεῦμαpneumaPNAVE-ma
Ghost.
ἅγιονhagionA-gee-one


Tags நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்
Acts 8:19 in Tamil Concordance Acts 8:19 in Tamil Interlinear Acts 8:19 in Tamil Image