Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 1:5 in Tamil

Home Bible Amos Amos 1 Amos 1:5

ஆமோஸ் 1:5
நான் தமஸ்குவின் தாழப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனைப் பெத்எதேனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்; அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இல்லாதபடி அழித்துப்போடுவேன்; அப்பொழுது சீரியாவின் மக்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
“நான் தமஸ்குவின் வாசலில் போடப்பட்டுள்ள தாழ்ப்பாளை உடைப்பேன். நான் ஆவேன் பள்ளதாக்கின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பவனை அழிப்பேன். நான் பெத்ஏதேனிலிருந்து வல்லமையின் சின்னத்தை விலக்கிப்போடுவேன். சீரியாவின் ஜனங்கள் தோற்றகடிக்கப்படுவார்கள். ஜனங்கள் அவர்களைக் கீர் நாட்டுக்குக் கொண்டு செல்வார்கள்” என்று கர்த்தர் கூறினார்.

Thiru Viviliam
⁽தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன்.␢ பிக்காத்தாவேனில்␢ குடியிருப்பவர்களையும்␢ பெத்ஏதேனில் செங்கோல்␢ பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்.␢ ஆராமின் மக்கள்␢ கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Amos 1:4Amos 1Amos 1:6

King James Version (KJV)
I will break also the bar of Damascus, and cut off the inhabitant from the plain of Aven, and him that holdeth the sceptre from the house of Eden: and the people of Syria shall go into captivity unto Kir, saith the LORD.

American Standard Version (ASV)
And I will break the bar of Damascus, and cut off the inhabitant from the valley of Aven, and him that holdeth the sceptre from the house of Eden; and the people of Syria shall go into captivity unto Kir, saith Jehovah.

Bible in Basic English (BBE)
And I will have the locks of the door of Damascus broken, and him who is seated in power cut off from the valley of Aven, and him in whose hand is the rod from the house of Eden; and the people of Aram will go away as prisoners into Kir, says the Lord.

Darby English Bible (DBY)
And I will break the bar of Damascus, and cut off the inhabitant from the valley of Aven, and him that holdeth the sceptre from Beth-Eden; and the people of Syria shall go into captivity unto Kir, saith Jehovah.

World English Bible (WEB)
I will break the bar of Damascus, And cut off the inhabitant from the valley of Aven, And him who holds the scepter from the house of Eden; And the people of Syria shall go into captivity to Kir,” says Yahweh.

Young’s Literal Translation (YLT)
And I have broken the bar of Damascus, And cut off the inhabitant from Bikat-Aven, And a holder of a sceptre from Beth-Eden, And removed have been the people of Aram to Kir, said Jehovah.

ஆமோஸ் Amos 1:5
நான் தமஸ்குவின் தாழப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனைப் பெத்எதேனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்; அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
I will break also the bar of Damascus, and cut off the inhabitant from the plain of Aven, and him that holdeth the sceptre from the house of Eden: and the people of Syria shall go into captivity unto Kir, saith the LORD.

I
will
break
וְשָֽׁבַרְתִּי֙wĕšābartiyveh-sha-vahr-TEE
also
the
bar
בְּרִ֣יחַbĕrîaḥbeh-REE-ak
of
Damascus,
דַּמֶּ֔שֶׂקdammeśeqda-MEH-sek
off
cut
and
וְהִכְרַתִּ֤יwĕhikrattîveh-heek-ra-TEE
the
inhabitant
יוֹשֵׁב֙yôšēbyoh-SHAVE
plain
the
from
מִבִּקְעַתmibbiqʿatmee-beek-AT
of
Aven,
אָ֔וֶןʾāwenAH-ven
holdeth
that
him
and
וְתוֹמֵ֥ךְwĕtômēkveh-toh-MAKE
the
sceptre
שֵׁ֖בֶטšēbeṭSHAY-vet
house
the
from
מִבֵּ֣יתmibbêtmee-BATE
of
Eden:
עֶ֑דֶןʿedenEH-den
people
the
and
וְגָל֧וּwĕgālûveh-ɡa-LOO
of
Syria
עַםʿamam
captivity
into
go
shall
אֲרָ֛םʾărāmuh-RAHM
unto
Kir,
קִ֖ירָהqîrâKEE-ra
saith
אָמַ֥רʾāmarah-MAHR
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags நான் தமஸ்குவின் தாழப்பாளை உடைத்து குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும் செங்கோல் செலுத்துகிறவனைப் பெத்எதேனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன் அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Amos 1:5 in Tamil Concordance Amos 1:5 in Tamil Interlinear Amos 1:5 in Tamil Image