Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 2:11 in Tamil

Home Bible Amos Amos 2 Amos 2:11

ஆமோஸ் 2:11
உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும் உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.

Tamil Indian Revised Version
உங்களுடைய மகன்களில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்களுடைய வாலிபர்களில் சிலரை நசரேயர்களாகவும் எழும்பச்செய்தேன்; இஸ்ரவேல் மக்களே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.

Tamil Easy Reading Version
நான் உங்கள் மகன்களில் சிலரைத் தீர்க்கதரிசிகள் ஆக்கினேன். நான் உங்களது இளைஞர்களில் சிலரை நசரேயர்களாக ஆக்கினேன். இஸ்ரவேல் ஜனங்களே, இது உண்மை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Thiru Viviliam
⁽உங்கள் புதல்வர்களுள் சிலரை␢ இறைவாக்கினராய் உயர்த்தினேன்;␢ உங்கள் இளைஞர்களுள் சிலரை␢ நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்;␢ இஸ்ரயேல் மக்களே,␢ இது உண்மையன்றோ?”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Amos 2:10Amos 2Amos 2:12

King James Version (KJV)
And I raised up of your sons for prophets, and of your young men for Nazarites. Is it not even thus, O ye children of Israel? saith the LORD.

American Standard Version (ASV)
And I raised up of your sons for prophets, and of your young men for Nazirites. Is it not even thus, O ye children of Israel? saith Jehovah.

Bible in Basic English (BBE)
And some of your sons I made prophets, and some of your young men I made separate for myself. Is it not even so, O children of Israel? says the Lord.

Darby English Bible (DBY)
And I raised up of your sons for prophets, and of your young men for Nazarites. Is it not even thus, ye children of Israel? saith Jehovah.

World English Bible (WEB)
I raised up some of your sons for prophets, And some of your young men for Nazirites. Isn’t this true, You children of Israel?” says Yahweh.

Young’s Literal Translation (YLT)
And I raise of your sons for prophets, And of your choice ones for Nazarites, Is not this true, O sons of Israel? An affirmation of Jehovah.

ஆமோஸ் Amos 2:11
உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும் உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.
And I raised up of your sons for prophets, and of your young men for Nazarites. Is it not even thus, O ye children of Israel? saith the LORD.

And
I
raised
up
וָאָקִ֤יםwāʾāqîmva-ah-KEEM
of
your
sons
מִבְּנֵיכֶם֙mibbĕnêkemmee-beh-nay-HEM
prophets,
for
לִנְבִיאִ֔יםlinbîʾîmleen-vee-EEM
and
of
your
young
men
וּמִבַּחוּרֵיכֶ֖םûmibbaḥûrêkemoo-mee-ba-hoo-ray-HEM
Nazarites.
for
לִנְזִרִ֑יםlinzirîmleen-zee-REEM
Is
it
not
הַאַ֥ףhaʾapha-AF
even
אֵֽיןʾênane
thus,
זֹ֛אתzōtzote
children
ye
O
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Israel?
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும் உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன் இஸ்ரவேல் புத்திரரே இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்
Amos 2:11 in Tamil Concordance Amos 2:11 in Tamil Interlinear Amos 2:11 in Tamil Image