ஆமோஸ் 3:1
இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களே, கர்த்தராகிய நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்த முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாகச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களே, இந்தச் செய்தியைக் கவனியுங்கள். இஸ்ரவேலே உங்களைபற்றி கர்த்தர் இவற்றைக் கூறினார். இந்த செய்தி நான் எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த எல்லாக் குடும்பங்களையும் (இஸ்ரவேல்) பற்றியது.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்; உங்களுக்கு எதிராக — ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக — ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்;
Title
இஸ்ரவேலுக்கான எச்சரிக்கை
King James Version (KJV)
Hear this word that the LORD hath spoken against you, O children of Israel, against the whole family which I brought up from the land of Egypt, saying,
American Standard Version (ASV)
Hear this word that Jehovah hath spoken against you, O children of Israel, against the whole family which I brought up out of the land of Egypt, saying,
Bible in Basic English (BBE)
Give ear to this word which the Lord has said against you, O children of Israel, against all the family which I took up out of the land of Egypt, saying,
Darby English Bible (DBY)
Hear this word that Jehovah hath spoken against you, children of Israel, against the whole family that I brought up from the land of Egypt, saying,
World English Bible (WEB)
Hear this word that Yahweh has spoken against you, children of Israel, against the whole family which I brought up out of the land of Egypt, saying:
Young’s Literal Translation (YLT)
Hear ye this word that Jehovah hath spoken concerning you, O sons of Israel, concerning all the family that I brought up from the land of Egypt, saying:
ஆமோஸ் Amos 3:1
இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்.
Hear this word that the LORD hath spoken against you, O children of Israel, against the whole family which I brought up from the land of Egypt, saying,
| Hear | שִׁמְע֞וּ | šimʿû | sheem-OO |
| אֶת | ʾet | et | |
| this | הַדָּבָ֣ר | haddābār | ha-da-VAHR |
| word | הַזֶּ֗ה | hazze | ha-ZEH |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | דִּבֶּ֧ר | dibber | dee-BER |
| spoken hath | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| against | עֲלֵיכֶ֖ם | ʿălêkem | uh-lay-HEM |
| you, O children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| Israel, of | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| against | עַ֚ל | ʿal | al |
| the whole | כָּל | kāl | kahl |
| family | הַמִּשְׁפָּחָ֔ה | hammišpāḥâ | ha-meesh-pa-HA |
| which | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
| up brought I | הֶעֱלֵ֛יתִי | heʿĕlêtî | heh-ay-LAY-tee |
| from the land | מֵאֶ֥רֶץ | mēʾereṣ | may-EH-rets |
| of Egypt, | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
| saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Tags இஸ்ரவேல் புத்திரரே கர்த்தராகிய நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்
Amos 3:1 in Tamil Concordance Amos 3:1 in Tamil Interlinear Amos 3:1 in Tamil Image