Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 5:16 in Tamil

Home Bible Amos Amos 5 Amos 5:16

ஆமோஸ் 5:16
ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.

Tamil Indian Revised Version
ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத் தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாடத்தெரிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.

Tamil Easy Reading Version
என் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள தேவன் கூறுகிறார். “ஜனங்கள் பொது இடங்களில், அழுதுகொண்டிருப்பார்கள். ஜனங்கள் தெருக்களில் அழுதுகொண்டிருப்பார்கள். ஜனங்கள் ஒப்பாரி வைப்பவர்களை வாடகைக்கு அமர்த்துவார்கள்.

Thiru Viviliam
⁽ஆகையால், படைகளின் கடவுளும்␢ தலைவருமாகிய ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகிறார்;␢ “பொதுவிடங்கள் எங்கும்␢ அழுகுரல் கேட்கும்,␢ எல்லா வீதிகளிலும்,␢ “ஐயோ! ஐயோ!” என்ற␢ புலம்பல் எழும்பும்;␢ வயலில் வேலை செய்வாரை␢ அழுவதற்குக் கூப்பிடுவர்;␢ ஒப்பாரி பாடத் தெரிந்தவர்களை␢ ஓலமிட்டுப் புலம்ப அழைப்பர்.⁾

Title
பெருந்துக்க காலம் வந்து கொண்டிருக்கிறது

Amos 5:15Amos 5Amos 5:17

King James Version (KJV)
Therefore the LORD, the God of hosts, the LORD, saith thus; Wailing shall be in all streets; and they shall say in all the highways, Alas! alas! and they shall call the husbandman to mourning, and such as are skilful of lamentation to wailing.

American Standard Version (ASV)
Therefore thus saith Jehovah, the God of hosts, the Lord: Wailing shall be in all the broad ways; and they shall say in all the streets, Alas! Alas! and they shall call the husbandman to mourning, and such as are skilful in lamentation to wailing.

Bible in Basic English (BBE)
So these are the words of the Lord, the God of armies, the Lord: There will be weeping in all the open spaces; and in all the streets they will say, Sorrow! sorrow! and they will get in the farmer to the weeping, and the makers of sad songs to give cries of grief.

Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah, the God of hosts, the Lord: Wailing shall be in all broadways; and they shall say in all the streets, Alas! alas! And they shall call the husbandman to mourning, and such as are skilful of lamentation to wailing.

World English Bible (WEB)
Therefore thus says Yahweh, the God of hosts, the Lord: “Wailing will be in all the broad ways; And they will say in all the streets, ‘Alas! Alas!’ And they will call the farmer to mourning, And those who are skillful in lamentation to wailing.

Young’s Literal Translation (YLT)
Therefore, thus said Jehovah, God of Hosts, the Lord, In all broad places `is’ lamentation, And in all out-places they say, `Alas, alas,’ And called the husbandman to mourning, And to lamentation the skilful of wailing.

ஆமோஸ் Amos 5:16
ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
Therefore the LORD, the God of hosts, the LORD, saith thus; Wailing shall be in all streets; and they shall say in all the highways, Alas! alas! and they shall call the husbandman to mourning, and such as are skilful of lamentation to wailing.

Therefore
לָ֠כֵןlākēnLA-hane
the
Lord,
כֹּֽהkoh
the
God
אָמַ֨רʾāmarah-MAHR
hosts,
of
יְהוָ֜הyĕhwâyeh-VA
the
Lord,
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
saith
צְבָאוֹת֙ṣĕbāʾôttseh-va-OTE
thus;
אֲדֹנָ֔יʾădōnāyuh-doh-NAI
Wailing
בְּכָלbĕkālbeh-HAHL
shall
be
in
all
רְחֹב֣וֹתrĕḥōbôtreh-hoh-VOTE
streets;
מִסְפֵּ֔דmispēdmees-PADE
say
shall
they
and
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
all
in
חוּצ֖וֹתḥûṣôthoo-TSOTE
the
highways,
יֹאמְר֣וּyōʾmĕrûyoh-meh-ROO
Alas!
הוֹhoh
alas!
ה֑וֹhoh
call
shall
they
and
וְקָרְא֤וּwĕqorʾûveh-kore-OO
the
husbandman
אִכָּר֙ʾikkāree-KAHR
to
אֶלʾelel
mourning,
אֵ֔בֶלʾēbelA-vel
skilful
are
as
such
and
וּמִסְפֵּ֖דûmispēdoo-mees-PADE
of
lamentation
אֶלʾelel
to
י֥וֹדְעֵיyôdĕʿêYOH-deh-ay
wailing.
נֶֽהִי׃nehîNEH-hee


Tags ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும் எல்லா வீதிகளிலும் ஐயோ ஐயோ என்று ஓலமிடுவார்கள் பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும் ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்
Amos 5:16 in Tamil Concordance Amos 5:16 in Tamil Interlinear Amos 5:16 in Tamil Image