ஆமோஸ் 6:10
அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்துவெளியேகொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மெளனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய இனத்தானாவது பிரேதத்தை எறிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படி, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராவது உண்டோ என்று கேட்பான், அவன் இல்லை என்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாக இரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லக்கூடாது என்பான்.
Tamil Easy Reading Version
ஒருவன் மரிக்கும் போது ஒரு உறவினன் வந்து உடலைப் பெற்று வெளியே எடுத்துக்கொண்டு எரிக்க வருவான். உறவினன், எலும்பை வெளியே கொண்டுபோக வருவான். வீட்டின் உட்புறத்திலே மறைந்திருக்கிற யாரையாவது அழைப்பான். “உன்னோடு வேறு மரித்த உடல்கள் உள்ளனவா?” என்று கேட்பான். அந்த மனிதன், “இல்லை” என்று பதில் சொல்லுவான். ஆனால் அந்த உறவினன், “நீ மௌனமாயிரு! நாம் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லக் கூடாது” என்று சொல்வான்.
Thiru Viviliam
வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள்; ஒருவன், வீட்டில் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், “உன்னுடன் வேறு யாரேனும் உளரோ?” என்று கேட்க, அவன், “இல்லை” என்று பதில் சொல்லி “பேசாதே, ஆண்டவரின் பெயரைச் சொல்லக் கூடாது” என்பான்.⒫
King James Version (KJV)
And a man’s uncle shall take him up, and he that burneth him, to bring out the bones out of the house, and shall say unto him that is by the sides of the house, Is there yet any with thee? and he shall say, No. Then shall he say, Hold thy tongue: for we may not make mention of the name of the LORD.
American Standard Version (ASV)
And when a man’s uncle shall take him up, even he that burneth him, to bring out the bones out of the house, and shall say unto him that is in the innermost parts of the house, Is there yet any with thee? and he shall say, No; then shall he say, Hold thy peace; for we may not make mention of the name of Jehovah.
Bible in Basic English (BBE)
And when a man’s relation, even the one who is responsible for burning his body, lifting him up to take his bones out of the house, says to him who is in the inmost part of the house, Is there still anyone with you? and he says, No; then he will say, Keep quiet, for the name of the Lord may not be named.
Darby English Bible (DBY)
And a man’s uncle, and he that should burn him, shall take him up to bring out the bones from the house, and shall say unto him that is in the inner parts of the house, Is there yet [any] with thee? and he shall say, None. And he will say, Silence! for we may not make mention of Jehovah’s name.
World English Bible (WEB)
“When a man’s relative carries him, even he who burns him, to bring bodies out of the house, and asks him who is in the innermost parts of the house, ‘Is there yet any with you?’ And he says, ‘No;’ then he will say, ‘Hush! Indeed we must not mention the name of Yahweh.’
Young’s Literal Translation (YLT)
And lifted him up hath his loved one, even his burner, To bring forth the bones from the house, And he said to him who `is’ in the sides of the house, `Is there yet with thee?’ And he said, `None,’ then he said, `Hush! Save to make mention of the name of Jehovah.’
ஆமோஸ் Amos 6:10
அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்துவெளியேகொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மெளனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான்.
And a man's uncle shall take him up, and he that burneth him, to bring out the bones out of the house, and shall say unto him that is by the sides of the house, Is there yet any with thee? and he shall say, No. Then shall he say, Hold thy tongue: for we may not make mention of the name of the LORD.
| And a man's uncle | וּנְשָׂא֞וֹ | ûnĕśāʾô | oo-neh-sa-OH |
| up, him take shall | דּוֹד֣וֹ | dôdô | doh-DOH |
| burneth that he and | וּמְסָרְפ֗וֹ | ûmĕsorpô | oo-meh-sore-FOH |
| him, to bring out | לְהוֹצִ֣יא | lĕhôṣîʾ | leh-hoh-TSEE |
| bones the | עֲצָמִים֮ | ʿăṣāmîm | uh-tsa-MEEM |
| out of | מִן | min | meen |
| the house, | הַבַּיִת֒ | habbayit | ha-ba-YEET |
| and shall say | וְאָמַ֞ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| that him unto | לַאֲשֶׁ֨ר | laʾăšer | la-uh-SHER |
| is by the sides | בְּיַרְכְּתֵ֥י | bĕyarkĕtê | beh-yahr-keh-TAY |
| house, the of | הַבַּ֛יִת | habbayit | ha-BA-yeet |
| Is there yet | הַע֥וֹד | haʿôd | ha-ODE |
| any with | עִמָּ֖ךְ | ʿimmāk | ee-MAHK |
| say, shall he and thee? | וְאָמַ֣ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| No. | אָ֑פֶס | ʾāpes | AH-fes |
| say, he shall Then | וְאָמַ֣ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| Hold thy tongue: | הָ֔ס | hās | hahs |
| for | כִּ֛י | kî | kee |
| not may we | לֹ֥א | lōʾ | loh |
| make mention | לְהַזְכִּ֖יר | lĕhazkîr | leh-hahz-KEER |
| of the name | בְּשֵׁ֥ם | bĕšēm | beh-SHAME |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அவர்களுடைய இனத்தானாவது பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்துவெளியேகொண்டுபோகும்படிக்கு அவைகளை எடுத்து வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான் அவன் இல்லையென்பான் அப்பொழுது இவன் நீ மெளனமாயிரு கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான்
Amos 6:10 in Tamil Concordance Amos 6:10 in Tamil Interlinear Amos 6:10 in Tamil Image